Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன புள்ள செஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச சின்ன புள்ள போல என்னை நிக்க வெச்சு செஞ்ச

ஆண்: உன்னை கண்டதும் காதலும் எப்படி வந்துச்சு நெஞ்சத்தை கேட்டேன்டி உன்னை இன்னிக்கு பார்த்ததை போல தான் அன்புல என்னிக்கும் பாப்பேண்டி உன் பக்கத்தில் இருக்கும் ஒவ்வரு நொடியும் என்னை தொலைச்சேண்டி

ஆண்: {எத்தனை சூரியன் எத்தனை சந்திரன் பார்வையில் வச்சி நீ பாக்குற அத்தனை மின்னலும் அத்தனை இன்னலும் நெஞ்சில தந்து நீ கோக்குற} (2)
ஆண்: நீ கொல்லுற கொல்லுற கொல்லுற கண்ணால நீ அள்ளுற அள்ளுற அள்ளுற அன்பால உன்னை பார்த்ததும் என்னை காணல என்ன ஆனதோ ஒன்னும் தோணல உன் கண்ணடி பட்டதும் சல்லடை ஆயிட்டேண்டி

ஆண்: உன்னை இங்கேயும் இத்தனை மணிக்கு பாப்பேன்னு ஜோசியம் சொல்லலடி உன் அத்தனை அழக இத்தனை பக்கத்தில் பார்த்ததும் தாங்கலடி என் ராகு காலத்தையும் நல்ல நேரமா மாத்துன பூச்சாண்டி

ஆண்: {தன னானா தன னானா தன னானா தன னானா னா} (2)
ஆண்: {பெத்த தாயி கூட போட்டி போட ஒரு சண்டைகாரிய நான் பாத்துட்டேன் சொன்ன பேச்ச கேட்டு பொம்மை போல ஆட இப்போவே ஒத்திகை பாத்துட்டேன்} (2)
ஆண்: நீ நிக்கிற நிக்கிற நிக்கிற நெஞ்செல்லாம் நான் சுத்துறேன் சுத்துறேன் சுத்துறேன் ஊரெல்லாம் இந்த ராத்திரி கொஞ்சம் நீளனும் அந்த சூரியன் கொஞ்சம் தூங்கணும் நீ பாக்காத கேக்காத பொய் நூறு சொல்லணும்டி

Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja

Male: Unnai kandathum kaadhalum Eppadi vanthuchi Nenjatha ketten di Unnai innikku paarthatha Pola thaan anbula Yennikkum paapendi Un pakkathil irukkum Ovvaru nodiyum Ennai tholaichendi

Male: {Ethanai suriyan Ethanai santhiran Paarvayil vachi nee paakkura Athanai minnalum Athanai innalum Nenjila thanthu nee kokkura} (2)
Male: Nee kollura kollura Kollura kannaala Nee allura allura Allura anbaala Unnai paarthathum Ennai kaanala Enna aanatho Onnum thonala Un kannadi pattadhum Salladai aayittendi
Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja
Male: Unnai inganaan Ithanai manikku paapennu Josiyam sollala di Un athanai azhaga Ithanai pakkathil Paarthathum thangala di En raagu kaalathaiyum Nalla nerama Mathuna pochandi
Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja
Male: {Thana nana thana nana Thana nana thana nana naa} (2)
Male: {Petha thaayi kooda Potti poda Oru sandaikariya naan paathutten Sonna pecha kettu Bommai pola aada Ippovae othiga paathutten} (2)
Male: Nee nikkira nikkira Nikkira nenjellaam Naan suthuren suthuren Suthuren oorellaam Intha rathiri konjam neelanum Antha suriyan konjam thunganum Nee paakatha kekatha Poi nooru sollanum di
Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja
Male: Unnai kandathum kaadhalum Eppadi vanthuchi Nenjatha ketten di Unnai innikku paarthatha Pola thaan anbula Yennikkum paapendi Un pakkathil irukkum Ovvaru nodiyum Ennai tholaichendi
Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja
Male: Enna pulla senja Nee enna pulla senja Chinna pulla pola Ennai nikka vechu senja
tamil christian songs lyrics in english
naan unarvodu
tamil karaoke songs with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
lyrics video in tamil
lyrics with song in tamil
tamil christian songs with lyrics and guitar chords
new songs tamil lyrics
soorarai pottru tamil lyrics
master song lyrics in tamil free download
karnan movie song lyrics in tamil
bujji song tamil
sivapuranam lyrics
romantic songs lyrics in tamil
vaathi raid lyrics
inna mylu song lyrics
malargale malargale song
tamil album song lyrics in english
maara song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf