Added Date: Feb 11, 2022
பெண்: கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

ஆண்: தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா
பெண்: ஏழை மனமே பொல்லாத மனிதர் இவரை நம்பாதே இவரை நம்பாதே தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும் சிலையை மறந்தே ஓடினார்
ஆண்: உனை மறவாமலே வந்த துணை நானன்றோ உனை மறவாமலே வந்த துணை நானன்றோ
இருவர்: ஆஹ்..ஆஹ்ஹ...ஆஹ்...ஆஹ்..ஆ...ஆ... கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
பெண்: ஹா..ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ..ஆ... ஹா..ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ..ஆ...
ஆண்: வண்ண கொடியே வண்டாடும் மலரே எண்ணமிருந்தும் நாணமா
பெண்: பாவலர் தமிழின் பண்பான காதல் மௌன கலையன்றோ பெண்மை மனதின் நிலையன்றோ
பெண்: பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே
ஆண்: இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ இருவர்: இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ

Female: Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo..

Male: Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama.. Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama..
Female: Ezhai manamae pollatha manidhar Ivarai nambathae ivarai nambathae Thendral marandhaar themmangu paadum Silaiyai marandhae odinaar
Male: Unai maravaamalae vandha Thunai naan andro Unai maravaamalae vandha Thunai naan andro
Both: Ahh..ahhhh.aaah. aaah. aaa. aaa.. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo..
Female: Haa..aaa..aaa..aaa.aaa... Haa..aaa..aaa..aaa.aaa...
Male: Vanna kodiyae vandaadum malarae Ennamirundhum naanama
Female: Paavalar thamizhin Panbaana Kaadhal Mouna kalai andro penmai Manadhin nilai andro
Female: Paadum manadhin Panbaana aasai Paarvai vazhiyae thondrumae
Male: Ini varum naalellam Nam thirunaalandro Both: Ini varum naalellam Nam thirunaalandro
Both: Ahh..ahhhh.aaah. aaah. aaa. aaa.. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo..
unnodu valum nodiyil ringtone download
ilayaraja song lyrics
veeram song lyrics
cuckoo padal
aagasam song soorarai pottru mp3 download
enjoy enjoy song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
konjum mainakkale karaoke
ganapathi homam lyrics in tamil pdf
vinayagar songs tamil lyrics
i songs lyrics in tamil
maraigirai movie
natpu lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
poove sempoove karaoke
share chat lyrics video tamil
chellama song lyrics
soundarya lahari lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
80s tamil songs lyrics