Added Date: Feb 11, 2022
பெண்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
குழு: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே...
பெண்: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..
பெண்: தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே
பெண்: எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
ஆண்: முருகா...
குழு: முருகா....
ஆண்: முருகா...
குழு: முருகா....
ஆண்: முருகா....முருகா....
குழு: முருகா....முருகா....
பெண் மற்றும்
குழு: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே...
பெண்: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே
குழு: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..
பெண்: பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே
ஆண்: ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
ஆண்: முருகா...
குழு: முருகா....
ஆண்: முருகா...
குழு: முருகா.... ஆண் : முருகா....முருகா....
குழு: முருகா....முருகா....
பெண் மற்றும்
குழு: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே......

Female: Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Chorus: Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae..
Female: Thanthai mugam thaayin mugam
Kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Chorus: Haa.aaa.aaa..aaa.aaa.aaa..
Female: Thanthai mugam thaayin mugam kandariyomae
Mana santhi tharum iniya sollai kettariyomae
Female: Engalukko anbu seiya yaarum illaiyae Engalukko anbu seiya yaarum illaiyae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Male: Muruga...
Chorus: Muruga..
Male: Muruga...
Chorus: Muruga..
Male: Muruga... muruga..
Chorus: Muruga... muruga..
Female &
Chorus:
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae..
Female: Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Chorus: Haa.aaa.aaa..aaa.aaa.aaa..
Female: Poonai naayum kiliyum kooda
Manithar madiyilae
Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae
Male: Ee erumbum un padaipil inimai kaanuthae Ee erumbum un padaipil inimai kaanuthae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo
Male: Muruga...
Chorus: Muruga..
Male: Muruga...
Chorus: Muruga..
Male: Muruga... muruga..
Chorus: Muruga... muruga..
Female &
Chorus:
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae appaavum neeyae
Anbudanae aadharikkum deivamum neeyae
Ammaavum neeyae..
spb songs karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vijay and padalgal
putham pudhu kaalai movie songs lyrics
mannikka vendugiren song lyrics
yaar azhaippadhu song download masstamilan
lyrics of kannana kanne
love lyrics tamil
neerparavai padal
google google panni parthen ulagathula song lyrics in tamil
lyrics video in tamil
soorarai pottru lyrics in tamil
lyrics video tamil
malto kithapuleh
7m arivu song lyrics
tamil christmas songs lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil album song lyrics in english
tamil love feeling songs lyrics
varalakshmi songs lyrics in tamil