Added Date: Feb 11, 2022
ஆண்: விளையாட போகும்போது எதிரும் புதிரும் நிப்போமே வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே கெத்தா இருப்போமே
ஆண்: ஹே ஹே... விவகாரமாக தோணும் சும்மா பாக்க ஹே ஹே... உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க ஹே ஹே... புதிரான பாதை எங்களோட வாழ்க்கை ஹே ஹே... திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்

ஆண்: ஹே கண்காணா தூரத்தில் காலம் நம்மை வைத்தாலும் துன்பங்கள் வந்தாலே தோழன் எங்கு கண் தேடும்
ஆண்: சுற்றி எப்போதும் பல சொந்தம் பந்தம்தான் என்னவானாலும் ஒரு நண்பன் நண்பன்தான் காத்தாடியாய் ஒரு காத்தாடியாய் அட அங்கும் இங்கும் சுற்றி சுற்றி ஆடி வருவோம் ஏராளமாய் அட ஏராளமாய் பாசம் வைத்து நெஞ்சில் தாங்கும் பந்தம் இந்த நண்பன்தான்
ஆண்: எக்ஸாம்பில் இல்லை போட எங்களோட நட்புக்கு எக்ஸ்குயூஸ்சே கேட்டதில்லை எங்களுக்குள் தப்புக்கு குட் மார்னிங் ஈவ்னிங் எல்லாம் சொல்ல மாட்டோம் ஒப்புக்கு இதுதான் பிரண்ட்ஸ்ஷிப்பு

Male: Vilaiyada pogum podhu Edhirum pudhirum nippomae Veliyeri vandhaal thozhil Kaigal serthu selvomae Yaarukku vetrinaalum Jore-ah aadi theeppomae Geththa iruppomae
Male: Hey hey. Vivagaramaga thonum summa paakka Hey hey Uyir kooda tharuvom thozhan thannai kaaka Hey hey Pudhirana paadhai engaloda vaazhkai Hey hey Thirivomae naanga ettu thikkum adhira thaan

Male: Hey kankaana thoorathil Kaalam nammai vaithaalum Thunbangal vandhaalae Thozhan engu kan thaedum
Male: Sutri eppodhum Pala sondham bandham thaan Ennavanaalum oru nanban nanban thaan Kaathadiyaai oru kaathadiyaai Ada angum ingum sutri sutri aadi varuvom Yeralamaai ada yeralamaai Paasam vaithu nenjil thaangum Bandham indha nanban thaan
Male: Example illai poda engaloda natpukku Excuse-eh kettadhillai engalukkul thappukku Good morning evening ellam solla maattom oppukku Idhu thaan friendshippu
Male: Hey hey. Vivagaramaga thonum summa paakka Hey hey Uyir kooda tharuvom thozhan thannai kaaka Hey hey Pudhirana paadhai engaloda vaazhkai Hey hey Thirivomae naanga ettu thikkum adhira thaan
snegithiye songs lyrics
anbe anbe tamil lyrics
story lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil love feeling songs lyrics in tamil
lyrics video in tamil
kutty pattas tamil full movie
3 movie songs lyrics tamil
soorarai pottru lyrics in tamil
i movie songs lyrics in tamil
tamil mp3 song with lyrics download
thangachi song lyrics
soorarai pottru song lyrics tamil download
lyrics status tamil
tamil hymns lyrics
puthu vellai mazhai karaoke for female singers
maara song tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
malargale malargale song
tamil album song lyrics in english