Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: { சங்கே முழங்கு } (2)
பெண்: சங்கே முழங்கு
ஆண் &
பெண்: சங்கே முழங்கு
பெண்: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று { சங்கே முழங்கு } (2)
பெண்: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
பெண்: எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பெண்: பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பெண்: ......
பெண்: பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
குழு: { சங்கே முழங்கு } (3)
பெண்: திங்களோடும் செழும் பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த { தமிழுடன் பிறந்தோம் நாங்கள் } (2)
ஆண்: ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே
குழு: சங்கே முழங்கு
குழு: ...........
ஆண்: வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்வெற்றித் தோள்கள்
ஆண்: ...........
ஆண்: கங்கையைப் போல் காவிரிப் போல் கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
ஆண் &
பெண்: வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்
ஆண்: தமிழ் எங்கள் மூச்சாம்

Male: { Sangae muzhangu } (2)
Female: Sangae muzhangu
Male &
Female: Sangae muzhangu
Female: Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru { Sangae muzhangu } (2)
Female: Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru Sangae muzhangu
Female: Engal Pagaivar engo Maraindhaar ingulla Thamizhargal ondraadhal kandu
Female: Pongu Thamizharku innal Vilaithaal
Female: ........
Female: Pongu Thamizharku innal Vilaithaal sangaaram Nisamendru Sangae muzhangu
Chorus: { Sangae muzhangu } (3)
Female: Thingalodum Sezhum parudhi thannodum Vinnodum udukalodum Mangul kadal ivatrodum pirandha {Thamizhudan pirandhom naangal } (2)
Male: Aanmai Singathin kootamendrum Siriyorkum nyabagam sei Muzhangu sangae
Chorus: Sangae muzhangu
Chorus: .........
Male: Venkodumai Saakaatil vilaiyaadum Thol engalvetri tholgal
Male: ........
Male: Gangayai Pol kaviri pol karuthukal Oorum ullam engal ullam
Male &
Female: Venkurudhi
Thanil kamazhndhu veeram
Seigindra thamizh engal moocham
Male: Thamizh engal moocham
tamil karaoke songs with lyrics free download
unna nenachu lyrics
thalapathy song lyrics in tamil
yellow vaya pookalaye
maara movie song lyrics in tamil
tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
viswasam tamil paadal
minnale karaoke
padayappa tamil padal
tamil songs lyrics whatsapp status
maara song tamil lyrics
tamil tamil song lyrics
sivapuranam lyrics
master vijay ringtone lyrics
karaoke songs in tamil with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
soorarai pottru dialogue lyrics
unsure soorarai pottru lyrics