Added Date: Feb 11, 2022
ஆண்: { காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் } (2) நான்
ஆண்: அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்
ஆண்: நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
ஆண்: அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக் கன்னி என்னவானாள்

ஆண்: { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2)
ஆண்: என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
ஆண்: அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்

ஆண்: { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2)
ஆண்: { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2)

ஆண்: { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2)
ஆண்: { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை } (2)
ஆண்: காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்

Male: { Kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen } (2) naan
Male: Adhai ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal
Male: Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen

Male: { En ullam Endra oonjal aval Ulavugindra medai } (2)
Male: En paarvai Neendhum idamo Aval paruvam endra odai
Male: Aval ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal
Male: Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen
Male: { Nadai Pazhagumbodhu Thendral vidai Sollikondu pogum } (2)
Male: { Andha azhagu Ondru pothum nenjai Alli kondu pogum } (2)
Male: Aval ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal
Male: Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen
Male: { Nalla nilavu Thoonkum neram Aval ninaivu thoonkavillai } (2)
Male: { Konjam vilagi Nindra podhum indha Idhayam thaangavillai } (2)
Male: Kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen
Male: Adhai ketu Vaangi ponaal andha Kanni ennavaanaal
Male: Naan kaatru vaanga Ponen oru kavidhai Vaangi vandhen
sarpatta parambarai songs list
kannalaga song lyrics in tamil
kai veesum
tamil to english song translation
sarpatta parambarai dialogue lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
mudhalvan songs lyrics
kannamma song lyrics
only tamil music no lyrics
maara movie song lyrics in tamil
teddy en iniya thanimaye
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil music without lyrics free download
google google panni parthen song lyrics
tamilpaa gana song
inna mylu song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
new songs tamil lyrics
ilaya nila karaoke download
ithuvum kadanthu pogum song lyrics