Added Date: Feb 11, 2022
ஆண்: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

ஆண்: போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா
பெண்: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
ஆண்: மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல
பெண்: மன்னன் நீதானென்று மீரா வந்தாள் இன்று காதல் தனை ஜாடைகளில் சொல்ல
ஆண்: மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
பெண்: மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
ஆண்: ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட
பெண்: அச்சம்விட அச்சம்விட அவனொரு பானம்விட
ஆண்: புது லீலைகள் தான் அதிகாலை வரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

பெண்: உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
ஆண்: சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
பெண்: வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
ஆண்: சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
பெண்: ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
ஆண்: முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
பெண்: சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா

பெண்: போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா
ஆண்: ஹா ஹா
பெண்: ஹோய் ஹோய்
ஆண்: ஹே ஹே
பெண்: ஹான் ஹான்

Male: Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae
Male: Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae

Male: Podhum ini pechu Anal veesudhu moochu Oru madhiri aachuthu Aajaa aajaa Aajaa aajaa Arerarae aajaa aajaa
Female: Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae
Female: Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae
Male: Mannan maaligaliyil Vazhum manjal veyil Aadai katti vandhathenna mella
Female: Kannan neethaan endru Meeraa vandhaal indru Kaadhal kadhai jaadaigalil solla
Male: Maalai kanmayangum velai
Mangai nadhi
Female: Mangai nadhi gangai varum
Gangai nadhi.
Male: Yedho kaman seitha soodho
Achcham vida
Female: Achcham vida avan oru
Baanam vida
Male: Pudhu leelaigalthaan Adhikaalai varaithaan Adi kaadhali kanmani Aajaa aajaa Kai anaikka aajaa aajaa
Female: Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae
Female: Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae
Female: Unnaal thookkam kettu Vaadum thennachittu Kooduvittu unnai thottu konjam
Male: Sonnaal podhumadi Vaamaa naanum ready Kaadhal seiya kathirukku nenjam
Female: Vaangu tholirandu
Thaangi sollikodu
Male: Sollikodu paadangalai
Allikkodu
Female: Yekkam ennaiyumthaan
Thaakkum muthamittu
Male: Muthamittu kattikollu
Kattillmettu
Female: Siru noolidaithaan Oru inbakadaithaan Undhan thevaiyai Vaangida aajaa aajaa Enna venum aajaa aajaa.
Male: Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae
Male: Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae
Female: Podhum ini pechu Anal veesudhu moochu Oru madhiri aachuthu Aajaa aajaa Aajaa aajaa Arerarae aajaa aajaa
Male: Haa haa
Female: Hoi hoi
Male: Hey hey
Female: Haan haan
putham pudhu kaalai song lyrics in tamil
valayapatti song lyrics
asku maaro karaoke
kangal neeye song lyrics free download in tamil
ben 10 tamil song lyrics
thalapathi song in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
cuckoo cuckoo dhee song lyrics
en iniya thanimaye
thalapathy song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
poove sempoove karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
spb songs karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
na muthukumar lyrics
hanuman chalisa in tamil and english pdf
google song lyrics in tamil
kanne kalaimane karaoke download