Added Date: Feb 11, 2022
ஆண்: கை வீசம்மா.. இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா... மூடப் பழக்கத நீயும் கை வீசு
ஆண்: பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி மண்ணில் வீழ்வதா உன் ஜென்மம் ஒரு அடிமை போல இன்னும் வாழ்வதா

ஆண்: அழகப் பாத்து ஆசைக் கொண்டு அருகில் வந்து பேசுவான் பொன்னு மணியும் நீதானென்று பொய்யை அள்ளி வீசுவான்
ஆண்: மாலை போட வேண்டினால் காத தூரம் ஓடுவான் தாயார் தந்தை மீதிலே பழியை தூக்கி போடுவான்
ஆண்: அம்மன் போன்ற பெண்ணைக் கூட அழகில்லேன்னு கூறுவான் ஆயிரங்கள் அள்ளித் தந்தால் அதற்கு மாலை போடுவான்

ஆண்: பணங்காசை கொடுத்து வாங்கும் வாழ்க்கை வியாபாரம்தான் போடி போ..
ஆண்: கை வீசம்மா.. இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா... மூடப் பழக்கத நீயும் கை வீசு.
ஆண்: வந்து வந்து பார்த்து போன மாப்பிள்ளைகள் எத்தனையோ நொந்து நொந்து மாய்ந்து போன கன்னிப் பெண்கள் எத்தனையோ
ஆண்: மாலை கொண்ட போதிலும் வாடும் பெண்கள் கோடிதான் மாமியின் கொடுமை தாங்காமல் தாயின் வீட்டை தேடித்தான்
ஆண்: ஓடிப் போன பெண்கள் இங்கு ஒன்று அல்ல ஆயிரம் புகுந்த வீட்டில் வழியில்லாமல் தீயில் வெந்ததாயிரம்..

ஆண்: அட பணத்தால் சேர்ந்து பணத்தால் பிரியும் சந்தைதான் இந்த உலகம்தான்

Male: Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu Penn deivam thannai thaanae thaazhthi Mannil veezhvadhoo Un jenmam oru adimai pola innum vaazhvadho
Male: Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu
Male: Azhaga paathu aasai kondu Arugil vandhu pesuvaan Ponnu maniyum nee thaan endru Poiyai alli veesuvaan
Male: Maalai poda vendinaal Kaadha thooram ooduvaan Thaayar thandhai meedhilae Pazhiyai thookki poduvaan
Male: Amman pondra pennai kooda Azhagillennu kooruvaan Aayirangal alli thandhaal Adharkku maalai poduvaan

Male: Panangaasai koduthu vaangum vaazhkai Vyaabaaram thaan podi poo
Male: Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu
Male: Vandhu vandhu paarthu pona Mappilaigal ethanaiyoo Nondhu nondhu maaindhu pona Kanni pengal ethanaiyoo
Male: Maalai konda podhilum Vaadum pengal kodi thaan Mamiyin kodumai thaangaamal Thaayin veettai thaedi thaan
Male: Odi pona pengal ingu Ondru alla aayiram Pugundha veetil vazhi illamal Theeyil vendha thaayiram

Male: Ada panathaal serndhu panathaal piriyum Sandhai thaan indha ulagam thaan
Male: Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu
Male: Pen deivam thannai thaanae thaazhthi Mannil veezhvadhoo Un jenmam oru adimai pola innum vaazhvadho
Male: Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu
song with lyrics in tamil
aarathanai umake lyrics
best tamil song lyrics in tamil
bigil song lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil karaoke with malayalam lyrics
kichili samba song lyrics
soorarai pottru kaattu payale lyrics
kadhal psycho karaoke download
tamil songs lyrics download free
nadu kaatil thanimai song lyrics download
aasirvathiyum karthare song lyrics
uyirae uyirae song lyrics
master vaathi coming lyrics
yaar azhaippadhu song download
tamil lyrics video download
megam karukuthu lyrics
tamil tamil song lyrics
marriage song lyrics in tamil
morattu single song lyrics