Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே
பெண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே
பெண்: அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம்
ஆண்: ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
பெண்: உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான்
ஆண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே
பெண்: மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே
ஆண்: கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம்
பெண்: கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம்
ஆண்: செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaigindrathae kangalae
Female: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae
Female: Andha naalin gnaabagam
Engal anbin thaayagam
Male: Ezhai nenjil vaazhum
Undhan poo mugam
Female: Un veenaithaan pon veenaithaan
Nee illaiyel oomai naan
Male: Oorengum unnai thedutho
Megangal andha vaanilae
Female: Mazhai naalilae kudaipolavae
Nanaigindrathen penmaiyae
Male: Koovum kaadhal gokilam
Ingu endhan gokulam
Female: Kannan ennum kalvan
Kaiyil porkalam
Male: Senthaamarai en verthatho
En thaamarai poothatho
Female: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae
Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae
tamil karaoke with lyrics
best lyrics in tamil love songs
3 movie tamil songs lyrics
bhaja govindam lyrics in tamil
ovvoru pookalume karaoke
kannalaga song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
national anthem in tamil lyrics
master tamilpaa
dhee cuckoo song
aigiri nandini lyrics in tamil
tamil melody songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
alaipayuthey karaoke with lyrics
brother and sister songs in tamil lyrics
famous carnatic songs in tamil lyrics
karnan movie lyrics
usure soorarai pottru
kichili samba song lyrics
thaabangale karaoke