Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்கள்: வித்யாசாகர், மணிசர்மா
ஆண்: { என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ } (2)
ஆண்: எதிரில் யாரை பார்க்கும் போதும் ஹோ கண்கள் உன்னைய தானே தேடும் கால்கள் தரையில் இருக்கும் போதும் ம்ம் மனசு பறந்து பார்க்க தோன்றும்
பெண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ
பெண்: குடைகள் கையில் இருக்கும் போதும் ம்ம் ஓ மழையில் நனைந்து பார்க்க தோன்றும் கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும் ம்ம் கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்
ஆண்: உன்னை பார்க்கும் முன்னே உலகம் சிறியதடி உன்னை பார்த்த பின்னே உலகம் பெரியதடி ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய் ஹோ என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்
பெண்: ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ நீ பார்க்கும் பார்வை ஒருநாள் நான் பார்க்கும் பார்வையாகும்
ஆண்: எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன் எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும் பதில்கள் இல்லையே
பெண்: நதியில் மிதிக்கும் விளக்கு எல்லாம் நதியின் ஆழம் தெரியவில்லை தெரிவதில்லை காதல் எந்த நிமிடம் பிறக்கும் கடவுள் மனதும் அறிவதில்லை
ஆண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ
பெண்: ............
பெண்: குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய் மெதுவாய் மயில் இறகாய் மனதை வருடுகிறாய் காலம் உறைந்து போக வைத்தாய் கனவில் கரைந்து போக வைத்தாய்
ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூலோகம் முழுதும் பூ பூத்து பூக்கோலம் ஆனது உன்னாலே
பெண்: எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன் எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவைக் கேட்டும் பதில்கள் இல்லையே
ஆண்: கண்கள் கடிதம் போட்ட பின்னே ஹோ கிளிகள் பறந்து வருவதில்லை
பெண்: கண்கள் விரும்பி பார்த்த பின்னே ஓ இதயம் முரண்டு பிடிப்பதில்லை
பெண்: என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும் ம்ம் ஓ
ஆண்: கொஞ்சம் விரும்பி பார்க்கத் தோன்றும்
பெண்: கால்கள் தரையில் இருக்கும் போதும் ஓ ஓ
ஆண்: மனசு பறந்து பார்க்கத் தோன்றும்

Male: { Ennamo seithaai nee Enna thaan seithaai nee } (2)
Male: Ethiril yaarai paarkum pothum ho Kangal unnaiya thaanae thedum Kaalgal tharaiyil irukum pothum .mm Manasu paranthu paarka thondrum
Female: Ennamo seithaai nee Enna thaan seithaai nee
Female: Kudaigal kaiyil irukum pothum mm ..oh Mazhaiyil nanainthu paarka thondrum Konjam nerungi paarka thondrum ..mm Konjam vilagi paarka thondrum
Male: Unnai paarkum munnae uzhagam siriyathadi Unnai paartha pinnae uzhagam periyathadi Jannal thiranthu paarka vaithaai ho Ennai unarnthu paarka vaithaai
Female: Ho oh oh oh oh oh nee paarkum paarvai oru naal Naan paarkum paarvai aagum
Male: Eppadi eppadi eppadi enakul vanthaai Enthan nenjai kettu paarthen Ethanai ethanai ethanai thadavai ketum bathilgal illaiyae
Female: Nathiyil midhakum vilaku ellam Nathiyin aalam therivathillai Kaadhal entha nimidam pirakum Kadavul manathum arivathillai
Male: Ennamo seithaai nee Enna thaan seithaai nee
Female: .................
Female: Kuzhandhai siripinilae ullam thirudugiraai Methuvaai mayil iragaai manathai varudugiraai Kaalam urainthu poga vaithaai Kanavil karainthu poga vaithaai
Male: Oh oh oh oh oh oh boologam muzhuthum poo poothu Pookolam aanathu unnalae
Female: Eppadi eppadi eppadi enakul vanthaai Enthan nenjai kettu paarthen Ethanai ethanai ethanai ethanai thadavai ketum bathilgal illaiyae
Male: Kangal kaditham pota pinnae ho Kiligal paranthu varuvathillai
Female: Kangal virumbi paartha pinnae oh Idhayam murandu pidipathillai
Female: Ennamo seithaai nee Enna thaan seithaai nee Konjam nerungi paarka thondrum mm .. oh
Male: Konjam virumbi paarka thondrum
Female: Kaalgal tharaiyil irukum pothum oh oh
Male: Manasu paranthu paarka thondrum
um azhagana kangal hephzibah renjith mp3 download
alagiya sirukki movie
vennilavai poovai vaipene song lyrics
enna maranthen
nagoor hanifa songs lyrics free download
tamil lyrics video download
3 movie songs lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil song search by lyrics
maraigirai full movie tamil
only music tamil songs without lyrics
google google panni parthen song lyrics
tamil karaoke songs with lyrics for female
vijay sethupathi song lyrics
shiva tandava stotram lyrics in tamil
oru manam movie
tamil hit songs lyrics
believer lyrics in tamil