Nenjathai Alli Song Lyrics

Kadhalikka Neramillai cover

இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

விஷ்லிங்: ...............

பெண்: நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

ஆண்: என்றென்றும் சொந்தமில்லையோ என் நெஞ்சம் உனதில்லையோ ஒன்றென்று வந்ததல்லவோ இன்னொன்று எங்கு வருமோ ஓ உடலில் நீயும் உயிரில் நானும் படரும் கொடியல்லவோ ஓஹோ ஹோய்

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா

ஆண்: நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

பெண்: ஆஹா ஆஆ ஹோ ஹோ ஹோ ஆஹா ஆஆ ஹோ ஹோ ஹோ லாலா லாலா லாலா லா ஹா லாலா லாலா லாலாலா

பெண்: வா என்று சொல்லும் முன்னமே சம்மதம் அங்கு வருமே தா என்று கேட்கும் முன்னமே தேன் இதழ் கொஞ்ச வருமே மணக்கும் பூவில் தெளிக்கும் தேனை சுவைக்க தடையுமுண்டோ ஓஹோ ஹோய்

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோய் நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

பெண்: ஆஆஆ ஆஆ விஷ்லிங்: .......
பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா விஷ்லிங்: ........
பெண்: ஆஹா ஹா ஆஆ ஆ விஷ்லிங்: ........

ஆண் &
பெண்: நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா

ஆண் &
பெண்: ........

Female: Aaahaaa.aaa.aaa.aaa...ahaa. Nenjathai alli konjam Thaa thaa thaa Neerottam polae ingae Vaa vaa vaa Ninaikkum pozhudhae inikkum kaniyae Sirikkum silayae vaa..

Whistling: .............

Female: Nenjathai alli konjam Thaa thaa thaa Neerottam polae ingae Vaa vaa vaa Ninaikkum pozhudhae inikkum kaniyae Sirikkum silayae vaa..aa.

Male: Endrendrum sondhamillaiyo En nenjam unnadhillaiyo Ondrendru vandhadhallavoo Innondru engu varumo.oh Udalil neeyum uyiril naanum Padarum kodiyallavoo.oohhoo..hoi

Female: Aaahaaa.aaa.aaa.aaa...ahaa.

Male: Nenjathai alli konjam Thaa thaa thaa Neerottam polae ingae Vaa vaa vaa Ninaikkum pozhudhae inikkum kaniyae Sirikkum silayae vaa..

Female: Ahaaa..aaa.ho ho ho Ahaaa..aaa.ho ho ho Lala lala lala laa haaa.. Lala lala lalalaaa..

Female: Vaa endru sollum munnamae Sammadham angu varumae Thaa endru ketkkum munnamae Thaen idhazh konja varumae Manakkum poovil thelikkum thaenai Suvaikka thadaiyumundo..ohooo..hoi

Female: Ohooo.ho.hoooo.hoi Nenjathai alli konjam Thaa thaa thaa Neerottam polae ingae Vaa vaa vaa Ninaikkum pozhudhae inikkum kaniyae Sirikkum silayae vaa..aa.

Female: Aaaaaa.aaa. Whistling: ...........
Female: Ha ha haaa haa haa Whistling: ...........
Female: Ahaaa haaa aaaa.aa.. Whistling: ...........

Male &
Female: Nenjathai alli konjam Thaa thaa thaa Neerottam polae ingae Vaa vaa vaa Ninaikkum pozhudhae inikkum kaniyae Sirikkum silayae vaa..aa.

Male &
Female: Lala lalaa la laaa la la Lala lalaa la laaa la la Lala lalaa la laaa la la Lala lalaa la laaa la la Lala lalaa la laaa la la

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • ore oru vaanam

  • raja raja cholan lyrics in tamil

  • paatu paadava karaoke

  • master the blaster lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • tamil songs lyrics whatsapp status

  • devane naan umathandaiyil lyrics

  • asuran song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • usure soorarai pottru lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • vijay and padalgal

  • lyrics of soorarai pottru

  • karnan thattan thattan song lyrics

  • gaana songs tamil lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil song lyrics in english translation