Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
பெண்: மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும் உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும் உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்

ஆண்: யுடலீ யூதல்லீ யுடலீ யுடலீ யுடு டூ டூ யுடூ டூ ஏ யுடலீ யூதல்லீ யுடலீ யுடலீ யுடு டூ டூ யுடூ டூ யுடலீ யூதல்லீ யுடலீ யுடலீ யுடு டூ டூ யுடூ டூ டூ
பெண்: ஆடிடும் சின்ன உடல் பாடிடும் வண்ண இதழ் ஆடிடும் சின்ன உடல் பாடிடும் வண்ண இதழ்
பெண்: அஞ்சிடும் வஞ்சி இடை கெஞ்சிடும் பிஞ்சு நடை அஞ்சிடும் வஞ்சி இடை கெஞ்சிடும் பிஞ்சு நடை
பெண்: அல்லி தண்டு வெள்ளி தண்டை முத்து செண்டு கன்னங்கள் மின்னல் என்று மின்னகண்டு துள்ளி செல்லும் எண்ணங்கள்

பெண்: பொன்மகள் காதல் அன்னம் பூமகள் கண்கள் மின்னும் பொன்மகள் காதல் அன்னம் பூமகள் கண்கள் மின்னும்
பெண்: நெஞ்சமே துள்ளும் வண்ணம் கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம் நெஞ்சமே துள்ளும் வண்ணம் கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்
பெண்: எள்ளுப்பூவும் முல்லைப்பூவும் சேர்ந்து வந்த கன்னிப்பூ கொள்ளை கொள்ள இங்கு வந்தால் கோலம் கொள்ளும் தாழம்பூ

ஆண் &
பெண்: ல ல ல ல ல ல லால் ல ல ல ல ல ல ல ல லால் ல ல ல ல ல ல ல ல லால் ல ல ல ல ல ல ல ல லால் ல ல ல ல ல ல ல ல லால் ல ல ல ல ல ல ல ல லால் ல ல

Female: Malarendra mugamindru sirikattum Manamendra karuvandu parakattum
Female: Malarendra mugamindru sirikattum Manamendra karuvandu parakattum Uravukkum nilavukkum thudikattum Ulagathai orumurai marakattum

Male: Yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo Eh yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo Yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo doo
Female: Aadidum chinna udal Paadidum vanna idhazh Aadidum chinna udal Paadidum vanna idhazh
Female: Anjidum vanji idai Kenjidum pinju nadai Anjidum vanji idai Kenjidum pinju nadai
Female: Alli thandu velli thandai Muthu chendu kannangal Minnal endru minnakandu Thulli sellum ennangal
Female: Malarendra mugamindru sirikattum Manamendra karuvandu parakattum Uravukkum nilavukkum thudikattum Ulagathai orumurai marakattum
Female: Malarendra mugamindru sirikattum Manamendra karuvandu parakattum
Male: Yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo Eh yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo Yudalee yudallee yudalee yudalee.. Yudu doo doo yudoo doo doo
Female: Ponmagal kaadhal annam Poomagal kangal minnum Ponmagal kaadhal annam Poomagal kangal minnum
Female: Nenjamae thullum vannam Konjuvaal thangakinnam Nenjamae thullum vannam Konjuvaal thangakinnam
Female: Ellupoovum mullaipoovum Serndhu vandha kannipoo Kollai kolla ingu vandhaal Kolam kollum thaazhampoo
Female: Malarendra mugamindru sirikattum Manamendra karuvandu parakattum Uravukkum nilavukkum thudikattum Ulagathai orumurai marakattum
Male &
Female: La la la la la la ..lal la la
La la la la la la ..lal la la
La la la la la la ..lal la la
La la la la la la ..laal la la
La la la la la la ..lal la la
La la la la la la ..lal la la
unna nenachu lyrics
kadhalar dhinam songs lyrics
mg ramachandran tamil padal
tamil christian songs lyrics in english
karaoke songs with lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
malto kithapuleh
story lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
poove sempoove karaoke with lyrics
sarpatta lyrics
aagasam song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
ovvoru pookalume song karaoke
tamil karaoke songs with lyrics for female singers
google google panni parthen song lyrics in tamil
teddy en iniya thanimaye
ellu vaya pookalaye lyrics download