Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மா ஆ ஆஆ
ஆண்: என்ன பார்வை உந்தன் பார்வை என்னை மறந்தேன் இந்த வேலை வண்ண வண்ண சேலை தோத்து கண்ட சுகம் அம்மா ஆ ஆஆ
பெண்: தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா சின்ன சின்ன நெஞ்சில் உன்னை என்ன என்ன அம்மா ஆ ஹோய்

ஆண்: கன்னங்கள் என்னும் தங்க தட்டு கை பட்டு சின்னங்கள் கொண்டதோ கன்னங்கள் என்னும் தங்க தட்டு கை பட்டு சின்னங்கள் கொண்டதோ சொல்ல சொல்ல உள்ளம் துள்ளும் இன்பம் என்ன சொல்லம்மா ஆ ஹோய்

பெண்: மை கொண்ட கண்கள் மூடும் பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ மை கொண்ட கண்கள் மூடும் பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ பிஞ்சு தென்றல் நெஞ்சை தொட்டு கொஞ்ச கொஞ்ச அம்மா ஆ ஹோய்

ஆண்: ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா அக்கம் பக்கம் யாரும் இல்லை வெட்கம் என்ன சொல்லம்மா ஆ ஹோய்

Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai Mella mella pakkam vandhu Thotta sugam ammmaaa..ah.aaa...
Male: Enna paarvai undhan paarvai Ennai maranthen indha velai Vanna vanna saelai thothu Kanda sugam ammmaaa..ah..aaa..
Female: Thaen kondu vandha mullai mottu Poonjittu un sonthamallava.aaa. Thaen kondu vandha mullai mottu Poonjittu un sonthamallava Chinna chinna nenjil unnai Enna enna ammmaa..ah..hoi.
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai Mella mella pakkam vandhu Thotta sugam ammmaaa..ah.aaa...
Male: Kannanggal ennum thangga thattu Kaipattu chinnangal kondathoo.. Kannanggal ennum thangga thattu Kaipattu chinnangal kondathoo.. Solla solla ullam thullum Inbam enna sollamma..ah..hoi...
Male: Enna paarvai undhan paarvai Ennai maranthen indha velai Vanna vanna saelai thothu Kanda sugam ammmaaa..ah..aaa..
Female: Mai konda kangal moodum Panpaadum ennangal konjamoo. Mai konda kangal moodum Panpaadum ennangal konjamoo. Pinju thendral nenjai thottu Konja konja ammmaah..ah..hoi.
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai Mella mella pakkam vandhu Thotta sugam ammmaaa..ah.aaa...
Male: Aagattum endra pinnum acham Yen micham kannalla odi vaa.. Aagattum endra pinnum acham Yen micham kannalla odi vaa. Akkam pakkam yaarumillai Vetkam enna sollamma.ah.hoi.
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai Mella mella pakkam vandhu Thotta sugam ammmaaa..ah.aaa...
padayappa tamil padal
thalapathi song in tamil
chinna chinna aasai karaoke mp3 download
bigil unakaga
cuckoo cuckoo dhee lyrics
kichili samba song lyrics
soundarya lahari lyrics in tamil
kannalaga song lyrics in tamil
sivapuranam lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil songs karaoke with lyrics for male
yaar azhaippadhu lyrics
tamil to english song translation
master tamil padal
mahabharatham song lyrics in tamil
kanave kanave lyrics
alaipayuthey karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
minnale karaoke
maate vinadhuga lyrics in tamil