Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: { அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே லா லா லா லாலா லா லா } (2) அனுபவம் புதுமை
ஆண்: தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள் ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
ஆண்: அது கூடாதென்றால் மனம் தாளாதென்றால் ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றால் போதாதென்றால்
ஆண்: அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே விஷ்லிங்: ......... அனுபவம் புதுமை
பெண்: கண் என்ன கண் என்று அருகினில் அவன் வந்தான் கண் என்ன கண் என்று அருகினில் அவன் வந்தான்
பெண்: ஆஹா பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான் இது மாறாதென்றான் இனி நீயே என்றான்
பெண்: கண்ணில் பார்வை தந்தான் துணை நானே என்றான் நாளை என்றான் அனுபவம் புதுமை
ஆண்: சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம் ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
ஆண்: அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன் அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
பெண்: பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா ஆஹா மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா
பெண்: ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர் பார்க்கும் வரை எங்கள் பிறவியுமில்லை பிறவியுமில்லை
பெண்: அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே { லா லா லா லாலா லா லா } (3)

Female: {Anubhavam pudhumai
Avanidam kanden
Annaalil illaadha pollaadha ennangalae
Ponnaana kai pattu punnaana kannangalae
La laa la laala laaa laaaaa.} (2)
Anubhavam pudhumai...
Male: Thalladi thalladi nadamittu Aval vandhaal Aaha sollaamal kollaamal Avalidam naan sendren
Male: Adhu koodathendral Manam thaalaathendral Ondru naanae thandhen Adhu podhathendraal .podhathendral
Male: Anubhavam pudhumai Avalidam kanden Annaalil illaadha pollaadha ennangalae Ponnaana kai pattu punnaana kannangalae Whistling: ............ Anubhavam pudhumai...
Female: Kann enna kann endru Aruginil avan vandhaan Kann enna kann endru Aruginil avan vandhaan
Female: Aaha pennenna penendru Ennenna kadhai sonnaan Idhu maaraathendraan Ini neeyae endraan
Female: Kannil paarvai thanthaan Thunai naanae endraan Naalai endraan ... Anubhavam pudhumai...
Male: Singaara thaer pola Kulungidum aval vannam Aaha siththaadai mundhaanai Thazhuvidum en ennam
Male: Aval engae endraal Naan ingae nindren Aval angae vandhaal Naangal engo sendrom Engo sendrom..
Female: Pani pol kulirndhadhu Kani pol iniththadhamma Aaha mazhai pol vizhundhadhu Malaraai malarndhadhamma
Female: Oru thookam illai Verum yekkam illai Pirar paarkkum varai Engal pirivum illai Pirivum illai...
Female: Anubhavam pudhumai Avanidam kanden Annaalil illaadha pollaadha ennangalae Ponnaana kai pattu punnaana kannangalae {La laa la laala laaa laaaaa.} (3)
rakita rakita song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
mangalyam song lyrics
tamil movie karaoke songs with lyrics
believer lyrics in tamil
tamil songs english translation
soundarya lahari lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
maara song lyrics in tamil
song lyrics in tamil with images
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs lyrics with karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
devathayai kanden song lyrics
alaipayuthey karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics
unna nenachu lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil paadal music
master dialogue tamil lyrics