Added Date: Feb 11, 2022
ஆண்: டிஜே கேன் ஆன் தி பீட்டு ஹச்ஏவிஓசி மதன் ஹச்ஏவிஓசி நவீன் ஹச்ஏவிஓசி பிரதர்ஸ் ஹச்ஏவிஓசி புரொடக்சன் எல்ஸ் கம் பேக்
பெண்: ஆ...ஆஆஆ...ஆ..ஆ...ஆஆஆ... ஆஆஆ..ஆஆஆ..ஆ..ஆ...ஆஆஆ..
பெண்: இதுவரை நான் கண்டு கொண்ட உறவு நீ தந்தது.. இதுவரை நான் கண்டு கொண்ட கனவு நீ தந்தது..
பெண்: கண்ண மூடி கண் மேலே முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது கைய பிடித்துக் கொண்டு நடந்து போகலாம் நீ சொன்னது
பெண்: மனது மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு உணர்வின்னும் குறையவில்லை குறைந்தால் கண்கள் கலங்கி விடும் வலியில் உயிரை போக்கிவிடும்
பெண்: உன்னால இருக்கின்ற எந்தன் காதல் வலியே.. நீ இருக்கும் பொழுது இல்லை இந்த வலியே நீ தூரமா போகவே மனம் வலிக்கின்றதே நீ இல்லாமல் போகவே
பெண்: என்னால மறக்க முடியவில்லை அவனுக்கு வலிகள் தெரியவில்லை மனது தாங்கவில்லை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
பெண்: கண்கள் இமையை மூடி கொண்டேன் கனவில் வந்து வந்து சென்றாய் காதல் நம்பி சென்றேன் இன்று காயம் கொண்டு வந்தேன்
ஆண்: நெஞ்சில் பூ..வாகே...(2)
ஆண்: இவள் பூ போல் இசைத்தாலே போதுமடா இந்த உலகத்துக்கு இவள் நெஞ்சம் கிடைக்குமடா அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா
ஆண்: இரவெல்லாம் பத்தினி என்னைக்கொல்லும் ராட்சசி தினமெல்லாம் எனை கொள்ளை கொள்ளும் மோகினி நீ எந்தன் விளக்கு அணையாத விளக்கு நீதானே எந்தனது குத்து விளக்கு
ஆண்: சிரிப்பிலும் வலியிலும் உன்னோடு கலந்திருக்கனும் கனவிலும் நினைவிலும் உன்னோடு சேர்ந்து இருக்கணும்
ஆண்: ஹச்ஏ விஓசி மதன் மதன் ஹச்ஏவிஓசி மதன்

பெண்: காதலா போகாதே தூரமாய்...தாங்காதே என் பிஞ்சு மனமே.. காதலா போகாதே தாங்காதே என் பிஞ்சு மனம்
பெண்: பார்வை போதுமே பார்த்தால் புரிந்துகொள்வேன் ஒரு வார்த்தை போதுமே சொன்னால் விலகிப்போவேன்
பெண்: நான் உனக்காவே உயிர் வாழ்கிறேன் உனக்காவே நான் வாழ்கிறேன் நானே
ஆண்: பார்வையாலே இழுக்காதே உன் வார்த்தையாலே கொல்லாதே நீ சொன்ன வார்த்தை போதும் உன்னைவிட்டு விலக நம் கடந்த காதல் பயணங்கள் சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம் பலநாள் இன்பம் அது போதும் புள்ள
ஆண்: இரவு மணி 12 ஆச்சி தூக்கம் வேற போயாச்சி தேவதை நின்றாள் காண என் உள்ளம் உன்னை பாக்க இன்னும் நூறு ஜென்மம் ஒன்றாய் சேர்ந்து வாழ சொன்னாலும் வாழும் காலம் யாரும் துணையாக வேண்டும்...
ஆண்: விரும்பி போனால் விலகிப்போகும் விலகிப்போனால் விரும்பிவரும் விரும்பி வருவதை டேக் கேர் விலகிப்போவதை டோன்ட் கேர் அடிமேல் அடிவைத்து என் மனதில் நுழைந்தவளே மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள் ரெண்டு ஆசை எந்த ஆசை எங்கு வைத்து காட்டிடுவேன் அன்பு தொல்லை காதலியே
ஆண்: ஹச்ஏவிஓசி மதன் ஹச்ஏவிஓசி நவீன் பீஸ் 1 2 3 கோ

Male: DJ can On the beat-u Havoc Madhan Havoc Naveen Havoc Brother’s Havoc Production House Come Back
Female: Aaa..aaa..aaa..aa..aaa. Aaa..aaa..aaa..aa..aaa.
Female: Idhu varai naan Kandu konda uravu nee thandhathu Idhu varai naan Kandu konda kanavu nee thandhathu
Female: Kanmoodi kan mele Mutham kodukkalaam nee sonnadhu Kaiyya pudithu kondu Nadandhu pogalaam nee sonnadhu
Female: Manadhu. manadhukku Valikkavillai Unarvu unarvinnum kuraiyavillai Kuraindhaal kangal kalangividum Valiyil uyirai pokkividum
Female: Unnaale irukkindra Endhan kadhal valiyae.. Nee irukkum pozhuthu Illai indha valiyae Nee thooramaa pogave Manam valikkinradhae Nee illaamal pogavae
Female: Ennala marakka mudiyavillai Avanukku valigal theriyavillai Manadhu thaanga villai Ennaalae yaetrukolla mudiyavillai
Female: Kangal imaiyai moodi konden Kanavil vandhu vandhu sendraai Kaadhal nambi sendren Indru kaayam kondu vandhen
Male: Nenjil poo.. vaaga.(2)
Male: Ival poo pol isaithaalae podhumada Indha ulagathukku ival nenjam kidaikkumada Avalai paarkaamal ulagam irundumada Indha kangal avalukkaaga azhugumadaa
Male: Iruvellaam paththuni Enai kollum raatchasi Dhinamum enai kollai kollum mogini Nee endhan vilakku Aniyaadha vilakku Neethaanae endhanadhu kuththu vilakku
Male: Srippilum valiyilum Unnodu kalandhu irukkanum Kanavilum ninaivilum Unnodu serndhu irukkanum
Male: HA VOC madhan madhan Havoc madhan
Female: Ennala marakka mudiyavillai Avanukku valigal theriyavillai Manadhu thaanga villai Ennaalae yaetrukolla mudiyavillai
Female: Kangal imaiyai moodi konden Kanavil vandhu vandhu sendraai Kaadhal nambi sendren Indru kaayam kondu vandhen
Female: Kadhalaa pogaatha Dhooraamaai ..thaangaathae En pinju maname.. Kadhalaa pogaatha thaangaathae En pinju maname..
Female: Paarvai podhumae Paarthaal purindhu kolven Oru vaazhthu podhumae Sonnaal vilagi poven
Female: Naan unakkaagavae Uyir vaazhkindren Unakkaagavae naan vaazhkindren naanae
Male: Paarvaiyaalae ilukkathae Un vaarthaiyaalae kollathae Nee sonnaa vaarthai pothum Unnai vittu vilaga Nam kadandha kadhal payanangal Siru kanneer siru thunbam Siru sogam pala naal inbam Athu podhum pulla
Male: Iravu mani 12 aachi Thookkam vera poyachi Devathai niral kaana Un ullam unnai pakka Innum nooru jenmam Ondrai sernthu vaazha sonnalum Vaazhum kaalam yaarum Thunaiyaaga vendum.
Male: Virumbi ponal vilagi povum Vilagi ponaal virumbi varum Virumbi varuvathai take care Vilagi povathai don’t care Adimel adi vaithu En manadhil nulainthavalae Maadi veetu kaani ponnu Manasukkul rendu aasai Endha aasai engae vaithu Kaathiduven anbu thollai Kaadhaliyae.
Male: Havoc madhan Havoc naveen Peace 1 2 3 Go
Female: Ennala marakka mudiyavillai Avanukku valigal theriyavillai Manadhu thaanga villai Ennaalae yaetrukolla mudiyavillai
Female: Kangal imaiyai moodi konden Kanavil vandhu vandhu sendraai Kaadhal nambi sendren Indru kaayam kondu vandhen
chellama song lyrics
ennavale adi ennavale karaoke
meherezyla meaning
master lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
lyrical video tamil songs
tamil song lyrics download
lyrics of google google song from thuppakki
soorarai pottru song lyrics tamil
mannikka vendugiren song lyrics
nagoor hanifa songs lyrics free download
3 movie tamil songs lyrics
spb songs karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
master songs tamil lyrics
tamil karaoke songs with lyrics download
enge enathu kavithai karaoke with lyrics
kanthasastikavasam lyrics
new tamil songs lyrics