Added Date: Feb 11, 2022
ஆண்: வான் நிலா தரும் ஒளி இவள் விழி தேன் பலா தரும் சுவை இவள் மொழி தமிழ்தானோ
ஆண்: பாற்புகழ் நைல் நதி இவள் நடை தாமரை மலர்கொடி இவள் இடை தமிழ் பெண்ணோ
ஆண்: உன் அழகினை பாட என் தமிழ் மொழி போதாது நான் உவமைகள் சொன்னால் அது முழுமையென்றாகாது
ஆண்: நீ ஒரே ஒருதரம் பிறந்தவள் அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஓஹோஹோ ஹோ ஓஓ ஓஓ
ஆண்: சிலு சிலுவென விழும் புது பனி துளியோ மழை எழுதும் முதல் கவியோ தம் தம் தம் சங் சங்கீதம் கொலுசோடு ஜல் நீலம் தொயித்த அந்த ஆகாயம் உந்தன் மேலாடும் நூலாடையோ
ஆண்: ஒரு சரம் சிரிக்கையில் தெரிக்கையில் புது புது கவிதைகள் புறப்படும் புலப்படும்
ஆண்: ரதியே ரதம்போல் நடந்தேன் நீ வரும் வழி எங்கும் குறுஞ்சி மலர்போல் குலுங்கும் கூர் நெருஞ்சி முள் என்றும்
ஆண்: நதிக்குள் குதிக்கும் மீன்கள் உன் நீள் விழி கண்டு. நிலத்தில் வாழும் மீனோ என வியர்ப்பது உண்டு

ஆண்: தினம் தினம் மனதினில் முதல் முகமெழுதி ரசித்திருப்பேன் உயிர் தழுவி
ஆண்: கா தல் தே வி என் நெஞ்சம் உன் கோயில் தான் காதல் என்னும் அந்த ஒர் தீபம் எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ
ஆண்: இடி மின்னல் மழையிலும் அடிகின்ற புயலிலும் உயிர் உள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது
ஆண்: என்னை தான் கணம் நீ பிரிந்தால் நீர் விழிகளும் வார்க்கும் உன்னைதான் வருத்தும் அவள் யார் என இயற்கையும் கேட்கும்
ஆண்: பெண்ணை அழகாய் படைத்தால் அந்த இயற்கையும் வேலை அறிந்தும் என்னையே கேட்டாய் அட இது என்ன லீலை

Male: Vaan nilaa tharum oli Ival vizhi Thaen pala tharum suvai Ival mozhi Tamizhdhaanoo
Male: Paarpugazh nile nadhi Ival nadai Thaamarai malarkodi Ival idai Tamizh pennoo
Male: Un azhaginai paada En tamizh mozhi podhaadhu Naan uvamaigal sonnaal Adhu muzhumaiyendraagadhu
Male: Nee orae orudharam Pirandhaval Avan padaippinil Miga chirandhaval Ohoho ho oooo oooo
Male: Silu siluvena vizhum Pudhu pani thuliyoo Mazhai ezhudhum Mudhal kaviyoo Dum dum dum san sangeedham Kolusodu jal Neelam thoyiththa Andha aagayam Undhan melaadum noolaadaiyoo
Male: Oru saram sirikkaiyil Therikkaiyil Pudhu pudhu kavidhaigal Purapadum pulapadum
Male: Radhiyae rathampol Nadandhen Nee varum vazhi engum Kurunji malarpol kulungum Koor nerunji mul endrum
Male: Nadhikkul kudhikkum meengal Un neel vizhi kandu . Nilaththil vaazhum meenoo Yena viyarpadhu undu
Male: Vaan nilaa tharum oli Ival vizhi Thaen pala tharum suvai Ival mozhi Tamizhdhaanoo
Male: Paarpugazh nile nadhi Ival nadai Thaamarai malarkodi Ival idai Tamizh pennoo
Male: Dhinam dhinam manadhinil Mudhal mugamezhudhi Rasiththiruppen uyir thazhuvi
Male: Kaa dhal de vi en nenjam Un koyil dhaan Kaadhal yennum andha Orr dheebam Endhan yennangal yetradhoo
Male: Idi minnal mazhaiyilum Adikkindra puyalilum Uyir ulla varaiyilum Oli vidum vilakidhu
Male: Ennai dhaan Ganam nee pirindhaal Neer vizhigalum vaarkkum Unnaidhaan varuththum Aval yaar yena iyarkkaiyum ketkum
Male: Pennai azhagaai padaiththal Andha iyarkkaiyin velai Arindhum yennaiyae kettaai Ada idhu enna leelai
Male: Vaan nilaa tharum oli Ival vizhi Thaen pala tharum suvai Ival mozhi Tamizhdhaanoo
Male: Paarpugazh nile nadhi Ival nadai Thaamarai malarkodi Ival idai Tamizh pennoo
Male: Un azhaginai paada En tamizh mozhi podhaadhu Naan uvamaigal sonnaal Adhu muzhumaiyendraagadhu
Male: Nee orae orudharam Pirandhaval Avan padaippinil Miga chirandhaval Ohoho ho oooo oooo
valayapatti song lyrics
tamil love feeling songs lyrics download
tamil christmas songs lyrics
karnan lyrics
worship songs lyrics tamil
tamilpaa master
chinna chinna aasai karaoke download masstamilan
inna mylu song lyrics
master vaathi coming lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
raja raja cholan song lyrics tamil
tamil karaoke download
kadhal mattum purivathillai song lyrics
kanne kalaimane song lyrics
tamil song search by lyrics
master the blaster lyrics in tamil
tamil to english song translation
kangal neeye karaoke download
maate vinadhuga lyrics in tamil
national anthem lyrics in tamil