Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ.ஆஅ.ஆஅ..ஆ.ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ.ஆஅ.ஆ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ..ஆஆ..ஆ.ஆ. ஆஅ.ஆஅ.ஆஅ..ஆ.ஆ ஆ..ஆ..
ஆண்: வாழ்க வாழ்கவே வாழ்க நீயும் வானம் உள்ளவரை வாழ்க என்றும் வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

ஆண்: எந்தன் வானின் காதல் நிலவே இன்று தேய்வது எதனால் நிலவே
ஆண்: எந்தன் வானின் காதல் நிலவே இன்று தேய்வது எதனால் நிலவே நீயும் வளர்பிறையாக நிலவே-ஏ-ஏ நீயும் வளர்பிறையாக நிலவே உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே

பெண்: திறனா திறனா தீரன..(4)
ஆண்: வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான் வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
ஆண்: வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான் வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான் மின்னல் கோடி சேர்த்து வைத்தேன் நீ சிரித்த காட்சிகள் யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்
ஆண்: உன்னை எண்ணி வாழ்ந்த காலம் கண்கள் ரெண்டும் ஈரமாக காதல் ஒன்றும் காயமல்ல காலப்போக்கில் ஆறி போக நெஞ்சம் எல்லாம் வாழுதே தழும்புகளால்

ஆண்: என்னை விட்டு போனது அமைதி அன்றோ நீயும் இல்லா நானுமே அகதி அன்றோ நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி
ஆண்: புல்லின் மீது போகும்போது கால் சிவந்த வெண்மை நீ கல்லின் மீது நீயும் இங்கு போவதென்ன கண்மணி இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கெனதான்
ஆண்: எந்தன் வானின் காதல் நிலவே இன்று தேய்வது எதனால் நிலவே நீயும் வளர்பிறையாக நிலவே உயிரை தருவேன் என் காதல் நிலவே நிலவே

Female: Aaa.aaa.aaa..aa.aaa..aa.. Aaa.aaa.aaa..aa.aaa..aa.. Aaa.aaa.aaa..aa.aa. Aaa.aaa.aaa..aa.aa aa..aa..
Male: Vazhga Vazhgavae Vaazhga neeyum Vaanam ullavarai Vaazhga endrum Vaazhga vaazhgavae Kaadhal vaazhum varai Vaazhgavae

Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae Neeyum valarpiraiyaaga Nilavae-ae-ae Neeyum valarpiraiyaaga nilavae Uyirai tharum en kaadhal Nilavae nilavae
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae
Female: Aaa.aaa.aaa..aa.aaa..aa.. Aaa.aaa.aaa..aa.aaa..aa.. Aaa.aaa.aaa..aa.aa. Aaa.aaa.aaa..aa.aa aa..aa..
Female: Thirana thirana theerana..(4)
Male: Venpani nee thoongiya Pul veli naan Vennilaa nee minniya Vinveli naan
Male: Venpani nee thoongiya Pul veli naan Vennilaa nee minniya Vinveli naan Minnal kodi serthu vaithen Nee siriththa kaatchigal Yaavum indru maayamaaga Yaarai ketka saatchigal
Male: Unnai enni Vaazhndha kaalam Kangal rendum eeramaaga Kaadhal ondrum kaayam alla Kaala pokkil aari poga Nenjam ellaam vaazhudhae Thazhumbugalaal
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae
Male: Ennai vittu ponadhu Amaithi androo Neeyum illaa naanumae Agathiy androo Nooru koadi aandu kaalam Vaazhvathingu veenadi Endhan kaadhal nee arindhaal Podhum andha or nodi
Male: Pullin meedhu pogumbodhu Kaal sivandha venmai nee Kallin meedhu neeyum ingu Povadhenna kanmani Indha jenmam vaazhvadhae Unakkenadhaan
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae Neeyum valarpiraiyaaga Nilavae Uyirai tharum en kaadhal Nilavae nilavae
Male: Endhan vaanin Kaadhal nilavae Indru theivadhu Edhanaal nilavae
kadhal psycho karaoke download
thevaram lyrics in tamil with meaning
karnan movie lyrics
top 100 worship songs lyrics tamil
lyrics song download tamil
nenjodu kalanthidu song lyrics
tamil song lyrics video download for whatsapp status
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
sarpatta parambarai songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
john jebaraj songs lyrics
you are my darling tamil song
happy birthday song in tamil lyrics download
en kadhale lyrics
tamil songs karaoke with lyrics for male
nanbiye song lyrics
maraigirai full movie tamil
tamil love feeling songs lyrics
youtube tamil karaoke songs with lyrics