Added Date: Feb 11, 2022
பெண்: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம்
பெண்: அன்ன நடை என்ன நடை கேளடி
குழு: லல லால லால லா..
பெண்: யார் யாரோ சொன்ன நடை தானடி
குழு: லல லால லால லா...
பெண்: ராகத்தோடு பேச்சிருக்கும்
குழு: ஒஹோஹொய்
பெண்: தாளத்தோடு நடையிருக்கும்
குழு: ஒஹோஹொய்
பெண்: வேகமாய் நீ நடந்துப் பாரடி
பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும்
பெண்: காதல் வாகனமே உனக்கும் பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம்
பெண்: ஆசை என்னும் காற்றடிக்கும் பருவமடி
குழு: லல லால லால லா...
பெண்: அலைகளைப் போல் விழியிரண்டும் அலையுதடி
குழு: லல லால லால லா...
பெண்: ஒளிவு மறைவே இல்லையடி
குழு: ஒஹோஹொய்
பெண்: உலகம் நமக்கே சொந்தமடி
குழு: ஒஹோஹொய்
பெண்: உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி
பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம்
கை தட்டல்கள்: ................
பெண்: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம்
பெண்: அன்ன நடை என்ன நடை கேளடி
குழு: லல லால லால லா..
பெண்: யார் யாரோ சொன்ன நடை தானடி
குழு: லல லால லால லா...
பெண்: ராகத்தோடு பேச்சிருக்கும்
குழு: ஒஹோஹொய்
பெண்: தாளத்தோடு நடையிருக்கும்
குழு: ஒஹோஹொய்
பெண்: வேகமாய் நீ நடந்துப் பாரடி
பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும்
பெண்: காதல் வாகனமே உனக்கும் பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம்
பெண்: ஆசை என்னும் காற்றடிக்கும் பருவமடி
குழு: லல லால லால லா...
பெண்: அலைகளைப் போல் விழியிரண்டும் அலையுதடி
குழு: லல லால லால லா...
பெண்: ஒளிவு மறைவே இல்லையடி
குழு: ஒஹோஹொய்
பெண்: உலகம் நமக்கே சொந்தமடி
குழு: ஒஹோஹொய்
பெண்: உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி
பெண் மற்றும்
குழு: வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகனமே உல்லாசமாக ஊர்வலம் போகும் காதல் வாகனமே உனக்கும் வணக்கம் என் வணக்கம்
கை தட்டல்கள்: ................
Female: Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam Singaara vaaganamae Ullaasamaaga oorvalam pogum Kaadhal vaaganamae unakkum Vanakkam en vanakkam
Female: Anna nadai enna nadai keladi
Chorus: Lala laala laala laa.
Female: Yaar raaro sonna nadai thaanadi
Chorus: Lala laala laala laa.
Female: Raagathodu pechchirukkum
Chorus: Ohhohoi
Female: Thaalathodu nadaiyirukkum
Chorus: Ohhohoi
Female: Vegamaai nee nadandhu paaradi
Female &
Chorus:
Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Female: Kaadhal vaaganamae unakkum
Female &
Chorus:
Vanakkam en vanakkam
Female: Aasai ennum kaatradikkum paruvamadi
Chorus: Lala laala laala laa.
Female: Alaigalai pol vizhi irandum alaiyuthadi
Chorus: Lala laala laala laa.
Female: Olivu maraivae illaiyadi
Chorus:Ohhohoi
Female: Ulagam namakkae sondhamadi
Chorus: Ohhohoi
Female: Unmai ithu thaan purinjikkadi
Female &
Chorus:
Vanakkam en vanakkam
Singaara vaaganamae
Ullaasamaaga oorvalam pogum
Kaadhal vaaganamae unakkum
Vanakkam en vanakkam
Claps: ..............
happy birthday song in tamil lyrics download
sarpatta movie song lyrics in tamil
google goole song lyrics in tamil
alagiya sirukki full movie
eeswaran song
gaana songs tamil lyrics
happy birthday lyrics in tamil
i songs lyrics in tamil
indru netru naalai song lyrics
aalankuyil koovum lyrics
lyrics of new songs tamil
ilayaraja song lyrics
medley song lyrics in tamil
orasaadha song lyrics
tamil christian christmas songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
whatsapp status lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
aalapol velapol karaoke