Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோய்... நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு..
பெண்: வடிவில் உயர்ந்தது வனப்பு மிகுந்தது எங்கள் அறுபத்தெட்டு
குழு: ஓ.ஹோ.ஹோ.ஹோ
பெண்: வழியில் வருபவரைத் தள்ள அழைப்பது உங்கள் இருபத்தெட்டு..
குழு: லலல்லா.
பெண்: பள்ளம் மேடுகளைக் கண்டால் இது படுக்கை போட்டுவிடும் நன்றாய் படபடக்கும் தடதடக்கும் கடகடக்கும் இது எதற்கு..
குழு: லல்லலல்லல்லா லலலல்லல்லா லல்லலல்லல்லா லல்லலல்லல்லா
பெண்: நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு..
பெண்: கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது
குழு: எங்கள் அறுபத்தெட்டு...டு...டு..டு..
பெண்: சிப்பி போன்றது சிரிக்க வைப்பது
குழு: உங்கள் இருபத்தெட்டு..டு..டு..டு..
பெண்: தத்தித் தத்தியே தாவும் சின்ன தவளைப் போல இதுப் பாயும் அடங்கப்பா இது டப்பா என்று சொன்னால் அது தப்பா
குழு: லல லலலா
பெண்: ஆ ஹ ஹா ஹா...
குழு: லல லலலா
பெண்: ஆ ஹ ஹா ஹா...
குழு: லல லலலா
பெண்: ஆ ஹ ஹா ஹா...
குழு: லலலா
பெண்: லலலா
பெண் மற்றும்
குழு: நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு.. நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு.
பெண்: இளமையின் எழுச்சி புதுமையின் புரட்சி
குழு: எங்கள் அறுபத்தெட்டு
பெண்: பழமை விரும்பிகளும் இருப்பதன் சாட்சி
குழு: உங்கள் இருபத்தெட்டு
பெண்: பழைய இரும்பு விற்கும் கடையில் விலையாகிப் போகும் ஒரு நொடியில் இதை ஓட்டும் துரையைப் பாரு ரொம்ப ஜோரு இவர் யாரு
பெண் மற்றும்
குழு: நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு..

Female: Ohho.nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu
Female: Vadivil uyarndhadhu
Vanappu migundhadhu
Engal arubhaththettu
Chorus: Oh.ho.ho.ho
Female: Vazhiyil varubhavarai
Thalla azhaippadhu
Ungal irubhaththettu.
Chorus: Lalallaa.
Female: Pallam medugalai kandaal
Idhu padukkai pottuvidum nandraai
Pada padakkum thadathadakkum
Kadakadakkum idhu edharkku.
Chorus: Lallalallallaa lalalallallaa
Lallalallallaa lallalallallaa
Female: Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu
Female: Kappal pondradhu kannai parippadhu
Chorus: Enghal arubhaththettu.du.du.du
Female: Sippi pondradhu sirikka vaippadhu
Chorus: Unghal irubhaththettu.du.du.du
Female: Thaththi thaththiyae thaavum
Chinna thavalai pola idhu paayum
Adangappaa idhu dappaa
Endru sonnaal adhu thappaa
Chorus: Lala lalalaa
Female: Ah ha haa haa..
Chorus: Lala lalalaa
Female: Ah ha haa haa..
Chorus: Lala lalalaa
Female: Ah ha haa haa..
Chorus: Lalalaa
Female: Lalalaa
Female &
Chorus: Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
Female: Ilamaiyin ezhuchi
Pudhumaiyin puratchi
Chorus: Enghal arubhaththettu
Female: Pazhamai virumbighalum
Iruppadhan saatchi
Chorus: Unghal irubhaththettu
Female: Pazhaiya irumbhu virkkum kadaiyil
Vilaiyaagi pogum oru nodiyil
Idhai ottum dhuraiyai paaru
Romba joru ivar yaaru
Female &
Chorus: Nadappadhu arubaththettu
Idhu arubhaththettu
Innum edharkkindha irubhaththettu
happy birthday tamil song lyrics in english
lyrics song status tamil
aarariraro song lyrics
soorarai pottru lyrics in tamil
song lyrics in tamil with images
amman devotional songs lyrics in tamil
new tamil christian songs lyrics
thalapathy song lyrics in tamil
anbe anbe song lyrics
asuran mp3 songs download tamil lyrics
raja raja cholan lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
vijay songs lyrics
varalakshmi songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
best tamil song lyrics for whatsapp status download
ka pae ranasingam lyrics
kadhal psycho karaoke download
nee kidaithai lyrics
piano lyrics tamil songs