Sollathan Ninaikiren Song Lyrics

Kadhal Sugamanathu cover
Movie: Kadhal Sugamanathu (2001)
Music: Shiva
Lyricists: Snehan
Singers: K.S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது

பெண்: வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய்

பெண்: வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது

பெண்: லலலலா லலலலா லலலலா லலலலா

பெண்: சின்ன பூவொன்று பாறையை தாங்குமா உன்னை சேராமல் என் விழி தூங்குமா தனிமை உயிரை வதைக்கின்றது

பெண்: கண்ணில் தீ வைத்து போனது நியாயமா என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது

பெண்: தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன் துயரங்கள் கூட அட சுவையாகுது இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது காதல் சுகமானது

பெண்: லல லலலாலா லல லலலாலா

பெண்: ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலை மேல் சருகானதே

பெண்: ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே

பெண்: காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது காதல் சுகமானது

பெண்: ம்ம் சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது

பெண்: .............

Female: Sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu

Female: Vaasapadi oramaai vanthu vanthu paarkum Thedal sugamaanathu anthi veyil kulaithu Seitha marudhaani polae vetkangal vara vaikiraai

Female: Veliyae sirithu naan vilaiyaadinaalum Thaniyae ala vaikiraai intha jeevan innum kooda Yen uyir thaanguthu kaadhal sugamaanathu

Female: Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa

Female: Chinna poovondru paarayai thaangumaa Unnai seramal en vizhi thoongumaa Thanimai uyirai vathaikindrathu

Female: Kannil thee vaithu ponathu nyaayamaa Yennai semithu vai nenjil oramaa Kolusum un per jabikindrathu

Female: Thoondilinai thedum oru meen polae aanen Thuyarangal kooda ada suvaiyaaguthu Intha vaazhkai innum innum romba rusikindrathu Kaadhal sugamaanathu

Female: Sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu

Female: Lala lalalaalaa lala lalalaalaa

Female: Oru aanukul ithanai kaandhamaa Neeyum aanantha bhairavi raagamaa Idhayam alaimel sarugaanadhae

Female: Oru santhana pournami orathil Vanthu modhiya irumba megamae Dhegam theyum nilavaanadhae

Female: Kaatru malai sernthu Vanthu adithaalum kooda Karsilaiyai polae nenju asaiyaathathu Sundu viralaai thotu iluthaai Yen kudai saainthathu kaadhal sugamaanathu

Female: Mm sollathaan ninaikiren sollaamal thavikiren Kaadhal sugamaanathu

Female: Vaasapadi oramaai vanthu vanthu paarkum Thedal sugamaanathu anthi veyil kulaithu Seitha marudhaani polae vetkangal vara vaikiraai

Female: Veliyae sirithu naan vilaiyaadinaalum Thaniyae ala vaikiraai intha jeevan innum kooda Yen uyir thaanguthu kaadhal sugamaanathu

Female: Lalalalalaalalalala lalalalalaalalalala

Other Songs From Kadhal Sugamanathu (2001)

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • tamil to english song translation

  • kangal neeye song lyrics free download in tamil

  • best lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • christian padal padal

  • konjum mainakkale karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • viswasam tamil paadal

  • amma song tamil lyrics

  • tamil music without lyrics free download

  • alaipayuthey songs lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • raja raja cholan song lyrics tamil