Added Date: Feb 11, 2022
குழு: மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா
ஆண்: நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது
குழு: னானா னானா டையானா டையானா னானா னானா டையானா டையானா
ஆண்: இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
குழு: எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
ஆண்: காதலான தாயே...வாழ்கவே..
குழு: காதலான தாயே...வாழ்கவே..

குழு: ..........
ஆண்: மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ
குழு: லல்லல்லலா லலலலா
ஆண்: நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ
குழு: லல்லல்லலா லலலலா
ஆண்: காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே வானம் பூமி காதல் வாசம் வீசுதே காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும் வா வெண்ணிலா

குழு: னானா னனானா னன னானா னனானா னானா னனானா னன னானா னனானா
ஆண்: வானில் மின்னும் மீனே காட்சித் தருவாயே
குழு: லல்லல்லலா லலலலா
ஆண்: காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே
குழு: லல்லல்லலா லலலலா
ஆண்: பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம் வா வெண்ணிலா

ஆண்: நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ

Chorus: Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
Male: Nee thoongum koyilil Oru kaadhal pirandhadhu Naan thaedum penmaiyai Un dhaesam thandhadhu
Chorus: Naanaa naanaa dianaa dianaa Naanaa naanaa dianaa dianaa
Male: Indha ulagam muzhudhum
Virumbum kaadhali
Enadhu nenjam vanangum annai nee
Chorus: Enadhu nenjam vanangum annai nee
Male: Kaadhalaana thaayae. vaazhgavae.
Chorus: Kaadhalaana thaayae. vaazhgavae.
Chorus: Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
Chorus: .........
Male: Maalai pozhudhugal sollum kavidhaigal nee
Chorus: Lallallalaa lalalalaa
Male: Naanae enakkullae paadum isai oli nee
Chorus: Lallallalaa lalalalaa
Male: Kaanum kaatchi yaavum Kaadhal solludhae Vaanam boomi kaadhal Vaasam veesudhae Kaalatthai velgindra kaadhalgal Vellattum vaa vennilaa
Chorus: Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
Chorus: Naanaa nanaanaa nana naanaa nanaanaa Naanaa nanaanaa nana naanaa nanaanaa
Male: Vaanil minnum velli meenae Katchi tharuvaayae
Chorus: Lallallalaa lalalalaa
Male: Kaanum kalgalukkul paarvai aagivuduvaayae
Chorus: Lallallalaa lalalalaa
Male: Paavai indri paarvai kannil yaedhadi Paavai indri kaadhal vaazhvil yaedhadi Thaedalgal illaadha kaadhal or dheiveegam Vaa vennilaa
Chorus: Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
Male: Nee thoongum koyilil
Oru kaadhal pirandhadhu
Naan thaedum penmaiyai
Un dhaesam thandhadhu
Indha ulagam muzhudhum
Virumbum kaadhali
Enadhu nenjam vanangum annai nee
Chorus: Enadhu nenjam vanangum annai nee
Male: Kaadhalaana thaayae. vaazhgavae.
Chorus: Kaadhalaana thaayae. vaazhgavae.
Chorus: Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
master movie songs lyrics in tamil
thullatha manamum thullum padal
tamil karaoke songs with malayalam lyrics
ilaya nila karaoke download
marriage song lyrics in tamil
aarathanai umake lyrics
sarpatta parambarai song lyrics tamil
karnan lyrics
en iniya pon nilave lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kannana kanne malayalam
lyrics whatsapp status tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
veeram song lyrics
chill bro lyrics tamil
online tamil karaoke songs with lyrics
oru porvaikul iru thukkam lyrics
chinna chinna aasai karaoke download
tamil album song lyrics in english
kattu payale full movie