Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஆ...ஆ..ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..
பெண்: அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயம் இள நெஞ்சை கரை சேர்த்து வா
பெண்: உலகாளும் மாமன்னன் மனதென்னவோ உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டு வா
பெண்: மாலை அந்தி மாலை வந்து என்னை மயக்கும்
குழு: ம்ம்..ம்ம்..ம்ம்..
பெண்: ஓலை அவன் ஓலை பெற உள்ளம் துடிக்கும்
குழு: ம்ம்..ம்ம்..ம்ம்..
பெண்: தென்றல் என்னை வளைக்கும் தேகம் தொட்டு துளைக்கும் அவன் நினைவில் இங்கே ஒரு மாது உருக இளவேனில் தீண்டும் இளம் தொல்லை பெறுக என் நிலையை அறிவானோ வருவானோ ஓ. ஹோ.ஆஹா

Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.
Female: Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa
Female: Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa
Female: Maalai andhi maalai
Vandhu ennai mayakkum
Chorus: Mm.mm.mm.
Female: Olai avan olai pera
Ullam thudikkum
Chorus: Mm.mm.mm.
Female: Thendral ennai valaikkum Dhaegam thottu thulaikkum Avan ninaivil ingae oru maadhu uruga Ilavaenil theendum ilam thollai peruga Ennilaiyai arivaano varuvaano oo. ho.aahaa
Female: Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa
Female: Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa
lyrics of soorarai pottru
alli pookalaye song download
tamil devotional songs lyrics pdf
kichili samba song lyrics
tamil whatsapp status lyrics download
asuran song lyrics in tamil
kanthasastikavasam lyrics
enjoy en jaami lyrics
album song lyrics in tamil
chellamma song lyrics
vijay songs lyrics
photo song lyrics in tamil
jesus song tamil lyrics
kadhal psycho karaoke download
kutty pattas full movie tamil
asku maaro lyrics
aathangara marame karaoke
um azhagana kangal karaoke mp3 download
bhaja govindam lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english