Added Date: Feb 11, 2022
பெண்: உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம்
பெண்: உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால் என்றாவது உன் கையில் சேரும் முழுதாய்
பெண்: உன் பாதையில் நீ ஓடி கொண்டே இருந்தால் என்றாவது அது வெற்றி பெறும் பெரிதாய்
குழு: .........
பெண்: ஆண்கள் என்றால் சில கேள்வி வரும் பெண்கள் என்றால் பல கேள்வி வரும்
பெண்: வெற்றி எல்லாம் பெறும் போதை தரும் தோல்வி எல்லாம் ஒரு கீதை ஆகும்
பெண்: வெல்லும் வரை ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு முன்னேறு நீ எட்டும் வரை தூங்காமல் தேடு என்றும் வேண்டும் உன்னோடு நீ
பெண்: நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய் கண்கள் என்று தூங்க செய்வாய் பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய் தங்கம் என்று பூட்டி வைப்பாய்
குழு: ..........

Female: Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam
Female: Un thedalai Nee thedi kondae nadanthaal Endraavadhu un Kaiyil serum muzhuthaai
Female: Un paadhaiyil Nee odi kondae irundhal Endraavadhu adhu Vetri perum perithaai .
Chorus: .........
Female: Aangal endral Sila kelvi varum Pengal endraal Pala kelvi varum
Female: Vetri ellaam Perum bodhai tharum. Tholvi ellaam Oru geethai aagum
Female: Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee
Female: Naatin kangal pengal enbaai Kangal endru thoonga seivaai Pengal veetin thangam enbaai Thangam endru pootti vaipaai
Chorus: .........
3 movie song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil duet karaoke songs with lyrics
theera nadhi maara lyrics
tamil music without lyrics
kadhal sadugudu song lyrics
malare mounama karaoke with lyrics
3 song lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil hit songs lyrics
kathai poma song lyrics
raja raja cholan song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
lyrics with song in tamil
valayapatti song lyrics
semmozhi song lyrics
tamil collection lyrics
karaoke songs with lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
uyire uyire song lyrics