Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ வெண்ணிலா இரு வானிலா ...நீ.. ஓ நண்பனே .. அறியாமலா..நான்..
ஆண்: கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தால் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
ஆண்: ஓ வெண்ணிலா இரு வானிலா ...நீ..
ஆண்: மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
ஆண்: எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே
ஆண்: மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா
ஆண்: ஓ வெண்ணிலா இரு வானிலா ...நீ..
ஆண்: இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா
ஆண்: எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே
ஆண்: தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை

Male: Oh vennilla iru vaanila.aaa. nee Oh nanbanae.. ariyaamala .aaa..naan Kaanae kannae kaadhal seidhai Kaadhal ennum poovai neidhai Nanban andha poovai koidhaal Oh nenjae nenjae nee enseivai
Male: Oh vennilla iru vaanila.aaa. nee
Male: Mazhai neeril vaanam Nanaiyadhamma Vizhi neeril poo mugam Karaiayadhamma
Male: Enai kettu kaadhal varavillaiyae Naan solli kaadhal vidavillaiyae Marandhaalum nenjam marakaadhamma Irandhaalum kaadhal irakkadhamma
Male: Oh vennilla iru vaanila.aaa. nee
Male: Irukkindra idhayam ondrallava Enadhalla adhuvum unadhallava Edhai ketta podhum tharakoodumae Uyir kooda unakkai vidakoodumae
Male: Tharugindra porulai Kaadhal illai Thandhaalae kaadhal Kaadhal illai
Male: Oh vennilla iru vaanila.aaa. nee Oh nanbanae.. ariyaamala .aaa..naan Kaanae kannae kaadhal seidhai Kaadhal ennum poovai neidhai Nanban andha poovai koidhaal Oh nenjae nenjae nee enseivai
thalapathy song lyrics in tamil
mgr padal varigal
sarpatta parambarai lyrics tamil
kadhale kadhale 96 lyrics
kutty pattas tamil full movie
kadhal theeve
orasaadha song lyrics
mannikka vendugiren song lyrics
top 100 worship songs lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
thoda thoda malarndhadhenna lyrics
sarpatta parambarai song lyrics in tamil
dhee cuckoo song
bujjisong lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
thangamey song lyrics
viswasam tamil paadal
kutty pattas full movie tamil
paatu paadava