Added Date: Feb 11, 2022
குழு: லல்லல லல்லல லல்லல லல்லல லல்லல லல்லல லல்லல லல்லல லல்லல லல்லலல் லல்லல லல்லலல் லா
குழு: லல்லலலா லல்லலலா லல்லலலா லல்லலலா லல்லலலா லல்லலலா லல்லல லல்லல லல்லல லல்லல லா.
பெண்: வானில் பறக்கும் பறவை கூட்டம் பாடிடும் அன்பு மொழி ஒன்றாக தேடிடும் இன்ப வழி நாம் ஒரு மரப் பறவைகளே பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம் பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
குழு: பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம் பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
பெண்: வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண்: அன்பென்னும் வெள்ளத்தில் அன்னம் போல் நீந்துங்கள் அஞ்சாமல் சிங்கம் போல் நில்லுங்கள் காலம் நமக்கு காத்துக் கிடக்கு
குழு: காலம் நமக்கு காத்துக் கிடக்கு
பெண்: ஊரெல்லாம் பேர் சொல்ல வாழுங்கள்
குழு: லல லல லல லலா.
பெண்: உலகுள்ள வரையில் நிலை பெறும் வகையில் சரித்திரம் படைத்திடுங்கள் காந்தித் தாத்தா நேரு போலே நாட்டுக்காக உழைப்போம்
குழு: கன்னித் தமிழ் தன்னை என்றும் அன்னை போல நினைப்போம்
பெண்: வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண்: அம்மாவும் அப்பாவும் கண் கண்ட தெய்வங்கள் அன்றாடம் சேவைகள் செய்யுங்கள் நாளை நமக்கு நன்மை இருக்கு
குழு: நாளை நமக்கு நன்மை இருக்கு
பெண்: நம்பிக்கை ராகத்தை பாடுங்கள்
குழு: லல லல லல லலா.
பெண்: திருக்குறள் விளக்கு ஒளி தர இருக்கு அதன் வழி நடந்திடுங்கள் ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் ஒளவை சொல்லிக் கொடுத்தாள் தித்திப்பான முத்துப் பாடல் இன்னும் நூறு தொடுத்தாள்
குழு: ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் ஒளவை சொல்லிக் கொடுத்தாள் தித்திப்பான முத்துப் பாடல் இன்னும் நூறு தொடுத்தாள்
பெண்: வானில் பறக்கும் பறவை கூட்டம் பாடிடும் அன்பு மொழி ஒன்றாக தேடிடும் இன்ப வழி நாம் ஒரு மரப் பறவைகளே
குழு: லா. லாலாலாலா லாலாலாலா லா. லா. லாலாலாலா லாலாலாலா லா.

Chorus: Lallala lallala lallala lallala Lallala lallala lallala lallala Lallala lallala lallala lallala laa
Chorus: Lallalalaa lallalalaa Lallalalaa lallalalaa Lallalalaa lallalalaa Lallala lallala lallala lallala laa.
Female: Vaanil parakkum paravai koottam Paadidum anbu mozhi Ondraaga thaedidum inba vazhi Naam oru mara paravaigalae Pachai kili neela kuyil chittu pola parappom Pallikkoda paadangalai konja naeram marappom
Chorus: Pachai kili neela kuyil chittu pola parappom Pallikkoda paadangalai konja naeram marappom
Female: Vaanil parakkum paravai koottam
Female: Anbennum vellathil annam pol neendhungal Anjaamal singam pol nillungal Kaalam namakku kaathu kidakku
Chorus: Kaalam namakku kaatthuk kidakku
Female: Oorellaam paer solla vaazhungal
Chorus: Lala lala lala lalalaa.
Female: Ulagulla varaiyil nilai perum vagaiyil Sarithiram padaithidungal Gandhi thaathaa nehru polae Naattukkaaga uzhaippom
Chorus: Kanni thamizh thannai endrum Annai pola ninaippom
Female: Vaanil parakkum paravai koottam
Female: Ammaavum appaavum kan kanda dheivangal Andraadam saevaigal seiyungal Naalai namakku nanmai irukku
Chorus: Naalai namakku nanmai irukku
Female: Nambikkai raagathai paadungal
Chorus: Lala lala lala lalalaa.
Female: Thirukkural vilakku oli thara irukku Adhan vazhi nadandhidungal Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal Thithippaana muthu paadal innum nooru thoduthaal
Chorus: Aathi choodi kondrai vaendhan avvai solli koduthaal Thithippaana muthu paadal innum nooru thoduthaal
Female: Vaanil parakkum paravai koottam Paadidum anbu mozhi Ondraaga thaedidum inba vazhi Naam oru mara paravaigalae
Chorus: Laa. laalaalaalaa laalaalaalaa laa. Laa. laalaalaalaa laalaalaalaa laa.
cuckoo cuckoo dhee song lyrics
irava pagala karaoke
arariro song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
amarkalam padal
national anthem lyrics in tamil
master the blaster lyrics in tamil
lyrics with song in tamil
master tamilpaa
pongal songs in tamil lyrics
karnan lyrics tamil
yaanji song lyrics
naan pogiren mele mele song lyrics
venmathi venmathiye nillu lyrics
unna nenachu lyrics
tamil karaoke for female singers
theera nadhi maara lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
master vaathi raid
enna maranthen