Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள் நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம் நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம் ஐ லவ் யூ.ஐ லவ் யூ...யூ லவ் மி.. தகிட தக்கதா
ஆண்: ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ்
குழு: ............
ஆண்: நொங்குக்குள் பாலை ஊற்றி செந்தேனில் ஊற வைத்த அங்கங்கள் மங்கை வண்ணமோ அங்கங்கே ஆடை மூடி கண்ணுக்கு அணைகள் இட்டால் சங்குக்குள் கங்கை தங்குமோ

ஆண்: இசை மழையில் தினம் நனைந்து நடம் புரிவேன் இந்த பூமியிலே ஐ லவ் யூ.ஐ லவ் யூ...யூ லவ் மி தகிட தக்கதா
ஆண்: ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர்
ஆண்: கன்னங்கள் பன்னீர் ஊஞ்சல் காமத்தின் தண்ணீர் பந்தல் காற்றுக்கும் காதல் பொங்குமே முத்துக்கள் பூட்டி வைத்த சிப்பிக்கு முத்தம் சிந்த கப்பல்கள் கப்பம் கட்டுமோ..

ஆண்: பருவங்களை பருக வந்தேன் பழகி விட்டால் என்ன பாவங்களோ ஐ லவ் யூ.ஐ லவ் யூ...யூ லவ் மி தகிட தக்கதா
ஆண்: ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..டுகெதர் காதல் உலகில் ஏது மொழிகள் நானே உன் சொந்தம் நாகரீக தீப்பந்தம் நீயே மீன் என்றும் ஓடையாகும் என் நெஞ்சம் ஐ லவ் யூ.ஐ லவ் யூ...யூ லவ் மி தகிட தக்கதா
ஆண்: ஓ மை டார்லிங் மேரி ப்யாரி காதல் உலகில் ஏது மொழிகள்..யாஹ்..

Chorus: ........
Male: Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal Nanae un sondham Naagareega theepandham Neeyae meen endrum Odaiyaagum en nenjam I love you.. i love you.. you love me Thagida thakkathaa
Male: Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal
Chorus: ........
Male: Nongugal paalai oottri Senthaenil oora veitha Angangal mangai vannamoo Angengae aadai moodi Kannanukku anaigal ittaal Sangugal gangai thaangumoo

Male: Isai mazhaiyil thinam ninaithu Nadam puriven indha boomiyilae I love you.. i love you.. you love me Thagida thakkathaa
Male: Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal
Male: Kannangal panner oonjal Kaamathin thaneer pandhal Kaattrukkum kaadhal pongumae Hae hae ahe hae Muthukkal pooti veitha Sippikku mutham sindha Kappalgal kappam kattumoo
Male: Kannangal panner oonjal Kaamathin thaneer pandhal Kaattrukkum kaadhal pongumae Hae hae hae hahaha Muthukkal pooti veitha Sippikku mutham sindha Kappalgal kappam kattumoo
Male: Paruvangalai paruga vandhen Pazhagi vittaal enna paavangalo I love you.. i love you.. you love me Thagida thakkathaa
Male: Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal together Nanae un sondham Naagareega theepandham Neeye meen endrum Odaiyaagum en nenjam I love you.. i love you.. you love me Thagida thakkathaa
Male: Ooh my darling meri pyaari Kaadhal ulagil yedhu mozhigal
tamil whatsapp status lyrics download
thalattuthe vaanam lyrics
happy birthday song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil karaoke with lyrics
tamil kannadasan padal
minnale karaoke
tamil karaoke songs with lyrics for female
tamil worship songs lyrics in english
tamil bhajan songs lyrics pdf
tamil new songs lyrics in english
mangalyam song lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil christian songs lyrics free download
google song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
cuckoo cuckoo lyrics dhee
kadhal psycho karaoke download
hare rama hare krishna lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan