Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு புதைச்சிட்டுப் போயிடுச்சே
ஆண்: சானேற கீழ தள்ளும் சதிகார கூட்டம் எங்க பொனந்தின்னக் கூடிடுச்சே
ஆண்: கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும் தீஞ்சது தீயாள ஓஹோ...
ஆண்: அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம் சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து விளங்கலையே இந்த கூத்து

ஆண்: ஹே வெல்லாம காடு காஞ்சா ஒரு போகம் தான் பாழாப்போகும் கண்ணான காடு தீஞ்சா உயிா் எல்லாமே ஊனம் ஆகும்
ஆண்: அன்னாந்து பார்த்த வானம் மழை சிந்தாம ஏது பூமி மல்லாந்து போன நீதீ வெறும் மண்ணாகிப்போச்சே சாமி தல ஓஞ்சோமே அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே

ஆண்: அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க கொத்தோடு நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க
ஆண்: முன்னால ஆண்ட கூட்டம் முகம் இல்லாம மூலி ஆனோம் வென்னீரு பாஞ்ச வேரா தெசை எங்கேயும் காணா போனோம் புலியானோமே அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே

Male: Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae
Male: Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae
Male: Kodi kalaaga neenda engha Kudusaiyum kooraiyum Theenjathu theeyala Ohoo...
Male: Adiveraga vazhntha engha Thalamura gopuram Saanjathu yarrala Mudivula ponomae thothu Velangalaiyae intha koothu
Male: Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae
Male: Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae
Male: Heyyy. Vellaama kaadu kaanja Oru bogamthan pazha pogum Kannana kaadu theenja Uyir ellamae oonam aagum
Male: Annanthu partha vaanam Mazha sinthama yethu boomi Mallanthu pona neethi Verum mannagi pochae sami Thala onjomae..aee.. Anjaamalae vaazhnthomae Yemanthuthan manjomae.
Male: Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae
Male: Appaviyana naanga Adipattomae naadae paakka Kotthodu naanga saaya Oru aalilla kelvi kekka
Male: Munnala aanda kootam Mogamillama muli aanom Venneeru paanja vera Dhesa engeyum kaana ponom Puliyannomae.. Anjaamalae vaazhnthomae Yemanthuthan manjomae.
Male: Aagatha kalam onnu Adiyoda oora konnu Pothaichitu poyiduchae
Male: Saaneera keezha thallum Sathikara kootam engha Ponanthinna koodiduchae
ore oru vaanam
naan movie songs lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
oke oka lokam nuvve song meaning in tamil
thenpandi seemayile karaoke
sarpatta song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
malto kithapuleh
master vaathi coming lyrics
story lyrics in tamil
enjoy enjaami song lyrics
lyrics song status tamil
thullatha manamum thullum tamil padal
best tamil song lyrics
alagiya sirukki movie
top 100 worship songs lyrics tamil
yaanji song lyrics
romantic love songs tamil lyrics
porale ponnuthayi karaoke
abdul kalam song in tamil lyrics