Sengathire Song Lyrics

Kadaikutty Singam cover
Movie: Kadaikutty Singam (2018)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே

ஆண்: செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே

ஆண்: உயிர் வேதனை தரும் வார்த்தையை உறவே நீ பேசுவதோ குயில் வீட்டையே குடை சாய்த்திட புயல் காற்று வீசுவதோ விதியின் ஆட்டம் ஓயாதே எதுவும் விளையாட்டே வாடாதே

ஆண்: செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே

ஆண்: அன்னை மடி மீது தூங்கையிலே தொல்லைகளும் ஏதடா ஆ தந்தை நம்மை தாங்கும் வேளையிலே கைகளிலே வானடா

ஆண்: தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே அழுக்கில்லாமலே இருந்தோமடா நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல் பல துண்டாயின்று உடைந்தோமடா வயதாகும் போது நாமே வழி மாறி போகிறோமே

ஆண்: செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே.

ஆண்: மொட்டு விடும் பூவை காட்டுவது எப்பொழுதும் வாசமே உள்ளவரை வாழ தேவை எது உண்மையிலே பாசமே

ஆண்: எதை சொன்னாலுமே தவறாகவே பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா உறவில்லாமலே ஒரு ஜீவனும் உயிர் வாழாதென உணர்வோமடா வயலோடு வாழ நாமே வரப்பாக மாறுவோமே .

ஆண்: செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே..

Male: Aaaa..aaaa...aaaa. Aaaa..aaa..aaa..

Male: Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae

Male: Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae

Male: Uyir vedhanai tharum vaarthayai Uravae nee pesuvatho Kuyil veetaiyae kudai saithida Puyal kaatru veesuvatho Vidhiyin aatam oyaadhae Ethuvum vilaiyattae vadaathae

Male: Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae.ae. Sangadamo sanjalamo Athai yethividu kaalalae

Male: Annai madi meethu thoongayilae Thollaigalum yethada.aa.. Thanthai naamai thaangum velayilae Kaigalilae vaanada

Male: Theru mannodu naam nadanthaalumae Azhukkillaamalae irunthomada Nilai kannadiyil siru keeral pol Pala thundaayindru udainthomada Vayadhagum pothunaamae Vazhi maari pogiromae.ae..

Male: Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae.ae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae..

Male: Mottu vidum poovai kaatuvathu Eppoluthum vaasamae Ullavarai vazha thevayethu Unmayilae paasamae

Male: Ethai sonnalumae thavaragavae Porul kolvoridam nalam yethada Uravillaamalae oru jeevanum Uyir vazhaathena unarvomada Vayalodu vaazha naamae Varappaga maruvomae.ae..

Male: Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae.ae.. Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae.

Other Songs From Kadaikutty Singam (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • mainave mainave song lyrics

  • kadhali song lyrics

  • kannamma song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • oh azhage maara song lyrics

  • alagiya sirukki movie

  • master lyrics tamil

  • old tamil karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • lyrics of soorarai pottru

  • azhage azhage saivam karaoke

  • 7m arivu song lyrics

  • lyrics songs tamil download

  • mg ramachandran tamil padal

  • putham pudhu kaalai movie songs lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • bahubali 2 tamil paadal

  • tamil devotional songs karaoke with lyrics