Vaanam Paarthen Song Lyrics

Kabali cover
Movie: Kabali (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Kabilan
Singers: Pradeep

Added Date: Feb 11, 2022

ஆண்: நதியென நான் ஓடோடி கடலினை தினம் தேடினேன் தனிமையின் வலி தீராதோ மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ

ஆண்: தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி

ஆண்: வானம் பாா்த்தேன் பழகிய விண்மீன் எங்கோ போக பாறை நெஞ்சம் கரைகிறதே

ஆண்: ஏனோ இன்று தூரம் போனால் இடப் பக்கம் துடித்திடும் இருதய இசையென இருந்தவள் அவள் எங்கு போனாலோ

ஆண்: இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன் மழையினை கண் காணாமல் மேகம் பாா்த்து பூமி கேட்க நான் பாடினேன் நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி

ஆண்: எங்கும் பாா்த்தேன் உந்தன் பிம்பம் கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள் எதிாினில் இனி வர நேராதோ

ஆண்: நதியென நான் ஓடோடி கடலினை தினம் தேடினேன் தனிமையின் வலி தீராதோ தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி ஏமாறும் காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி

Male: Nadhiyena naan ododi Kadalinai thinam thedinen Thanimayin vali theradho Moochu kaatru pona pinbu Naan vazhvadho

Male: Theeratha kaayam Manadhil unnaladi Aaradhadi

Male: Vaanam paarthen Pazhagiya vinmeen Engo poga Paarai nenjam karaigirathe

Male: Yeno indru thooram ponaal Idapakkam thudithidum Irudhaya isaiyena Irundhaval aval Engu ponaalo

Male: Iruvizhi imai seraamal Urangida madi ketkiren Mazhiyinai kan kaanamal Meegam paarthu boomi keetka Naan paadinen Neeyilla naano Nizhalai thedum nijam Aanenadi

Male: Vaanam paarthen Pazhagiya vinmeen Engo poga Paarai nenjam karaigirathe

Male: Engum paarthen Unadhan bimbam Kanavilum ninaivilum Thinam thinam varubaval Ethirinil ini vara neratho

Male: Nadhiyena naan ododi Kadalinai thinam thedinen Thanimayin vali theradho Thoondil mullil maati konda Meen naanadi Yemaarum kaalam Inimel venamadi Kai seradi

Male: Vaanam paarthen Pazhagiya vinmeen Engo poga Paarai nenjam karaigirathe

Other Songs From Kabali (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa

  • paadal varigal

  • orasaadha song lyrics

  • en iniya thanimaye

  • google google panni parthen ulagathula song lyrics

  • kaatu payale karaoke

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • master lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • amman songs lyrics in tamil

  • teddy marandhaye

  • tamil love song lyrics in english

  • believer lyrics in tamil

  • google google song lyrics tamil

  • 80s tamil songs lyrics

  • google google song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • tamil kannadasan padal

  • vathi coming song lyrics