Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஒ...ஓஓஓஒ... செந்தமிழால இசையை கூட்டி பல பல பலவென கதை சொல்லுவோம் சந்திரனை சாட்சி வச்சி ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்
ஆண்: மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா நாடக சபா
ஆண்: வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
ஆண்: {வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க} (2)
ஆண்: {பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா கருநீல கண்ணனோடு மீரா} (2)
ஆண்: உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம் நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
ஆண்: வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
ஆண்: வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க
ஆண்: {திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி தான் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி} (2)
ஆண்: நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம் நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்

ஆண்: வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க
குழு: சும்மா வாங்க
ஆண்: வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க
குழு: யம்மா வாங்க
ஆண்: வாங்க மக்கா வாங்க நீங்க வண்டி கட்டி வாங்க
குழு: யக்கா வாங்க
ஆண்: வாங்க மக்கா வாங்க நீங்க வறிஞ்சி கட்டி வாங்க
குழு: அய்யா வாங்க

Male: Oooo.ooo. Senthamizhaala isayakkootti Palapalavena kadha solluvom Chandhirana saatchi vachi Jagadhalapradhaaba kadha solluvom
Male: Madurai sribala shanmuganandhaa Naadaga sabha
Male: Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga
Male: {Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga} (4)
Male: {Pacha manja Sivappu vella oodhaa Karuneela kannanodu meeraa} (2)
Male: Unga kannukkula Vanna vanna maayam kaattuvom Naanga vaanavilla Unga nenjukulla kaattuvom
Male: Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga
Male: Vaanga makka vaanga Enga aattam pakka vaanga Vaanga makka vaanga Enga paatta ketka vaanga
Male: {Thingal sevvaai Budhan viyaalan velli Thaangunaththom Thathinginaththom solli} (2)
Male: Neenga paakkaadha Ulagaththa kaattuvom Unga pagal kanava Nenavaaga maaththuvom
Male: Vaanga makka vaanga Enga nadagam pakka vaanga
Male: Vaanga makka vaanga
Enga aattam pakka vaanga
Chorus: Summa vaanga
Male: Vaanga makka vaanga
Enga paatta ketka vaanga
Chorus: Yamma vaanga
Male: Vaanga makka vaanga
Neenga vandi katti vaanga
Chorus: Yekka vaanga
Male: Vaanga makka vaanga
Neenga varinji katti vaanga
Chorus: Aiyya vaanga
Male: Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
Chorus: Summa vaanga
Male: Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
Chorus: Yamma vaanga
Male: Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
chinna chinna aasai karaoke mp3 download
master songs tamil lyrics
alaipayuthey songs lyrics
thoorigai song lyrics
hanuman chalisa in tamil and english pdf
rasathi unna song lyrics
verithanam song lyrics
gal karke full movie in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke download
best tamil song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
kayilae aagasam karaoke
uyirae uyirae song lyrics
yaanji song lyrics
tamil movie karaoke songs with lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kadhal valarthen karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
enna maranthen