Added Date: Feb 11, 2022
பெண்: ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை . நெறிபேணா
பெண்: ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை . அகலாநீள்
பெண்: மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை . யிகழாதே
பெண்: மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது . மொருநாளே
பெண்: நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் .. குறமாதை
பெண்: நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி .. லுடையோனே
பெண்: தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு . சிறியோனே
பெண்: சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு .. பெருமாளே சீரலை வாய்வரு .. பெருமாளே

Female: Aaaaaaa..aaaa..aaaa Aaaaaa..aaaa..aaaa..aa..aa.aa.. Aaaa..aaaa...
Female: Evinai nervizhi Maadharai meviya Yedhanai moodanai neripena
Female: Yenanai veenanai Yedezhu thaamuzhu Yezhaiyai mozhaiyai agalaneezhl
Female: Maavinai moodiya Noipini yaalanai Vaaimayil aadhanai igazhaadhae
Female: Maamani noopura Seethala thaalthani Vaazhvura eevadhum orunaalae
Female: Naavalar paadiya Noolisaiyal varu Naaradha naarpugal kuramaathai
Female: Naadiya kaanidai Koodiya sevaga Naayaga maamayil udaiyonae
Female: Thevi manonmani Aayipara parai Thenmozhi yaazhtharu siriyonae
Female: Senuyar solaiyil neezhalilae thigazh Seeralai vaaivaru perumalae Seeralai. vaaivaru perumalae
kaathuvaakula rendu kadhal song
karaoke with lyrics tamil
naan pogiren mele mele song lyrics
venmathi song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
gaana songs tamil lyrics
tamil songs english translation
porale ponnuthayi karaoke
asku maaro lyrics
nadu kaatil thanimai song lyrics download
na muthukumar lyrics
aagasam song soorarai pottru
karnan lyrics
paatu paadava
naan unarvodu
tamil hymns lyrics
kanne kalaimane karaoke tamil
rakita rakita song lyrics
tamil love feeling songs lyrics video download
romantic love songs tamil lyrics