Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண்: { நட்ட நடு இரவுல விட்டு விட தோணல உன் ஞாபகம்
பெண்: கட்டி வச்ச ஆசையும் காற்றில் வந்து சேர்ந்திடும் உன் பூமுகம் } (2)
பெண்: உயிர் வலிய உன்னால் உணர்ந்தேன் தலைவா நீ அறியலயா தர மேல கால்கள் மிதக்கும் உயிரே உணர்வே உனக்கே நானே
ஆண்: கொத்தி விட்ட பாம்பை செத்து மனம் போகும் புத்தி கெட்ட மனசு உன்ன மட்டும் தேடும் சுட்டு விடும் மணலில் என் இதயம் கிடக்கும் உன்ன விட்டு போனால் மெல்ல மெல்ல சாகும்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்: நட்ட நடு இரவுல விட்டு விட தோணல உன் ஞாபகம்
பெண்: கட்டி வச்ச ஆசையும் காற்றில் வந்து சேர்ந்திடும் உன் பூமுகம்
பெண்: ஒரு உசுரு ஒரு மனசு உனக்காய் வாழும் வழிஞ்சோடும் நதி போல நெஞ்சில் நீயே வாழ்வாய் குற்றாலமே
பெண்: சுற்றும் காத்த போல நெருங்கி வந்தா சொட்டும் தேன் துளியாய் உன் வார்த்தை போதும் போதும்
பெண்: { விட்டு விட்டு அடிக்கும் மழை துளி இனிக்கும் ஒத்த சொல்லு போதும் பனியிலும் வேர்க்கும் } (2)

பெண்: ஹ்ம்ம் ஆஆ ஆஆ
ஆண்: புத்தி கெட்ட மனசு உன்ன மட்டும் தேடும்
பெண்: ஹ்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: உன்ன விட்டு போனால் மெல்ல மெல்ல சாகும்

Female: {Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam
Female: Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam} (2)
Female: Uyir valiya unnal unarnthen Thalaiva nee ariyalaya Thara mela kaalgal mithakkum Uyirae unarrvae unakae naanae
Male: Koththi vitta paambai Sethu manam pogum Budhi ketta manasu Unna mattum thedum Suttu vidum manallil En idhayam kidakkum Unna vittu ponaal Mella mella saagum
Female: Hmmm..mmm..mmmm
Female: Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam
Female: Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam
Female: Oru usuru oru manassu Unakaai vaazhum Valinjodum nadhi pola Nenjil neeyae vaazhvaai Kutraalaamae
Female: Sutrum kaththa pola Nerungi vanthaa Sottum thaen thuliyaai un Vaartha pothum pothum
Female: {Vittu vittu adikkum Mazhai thuli inikum Otha sollu pothum Paniyilum verkkum} (2)
Female: Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam
Female: Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam
Female: Uyir valiya unnal unarnthen Thalaiva nee ariyalaya Thara mela kaalgal mithakkum Uyirae unarrvae unakae naanae
Male: Koththi vitta paambai Sethu manam pogum Budhi ketta manasu Unna mattum thedum Suttu vidum manallil En idhayam kidakkum Unna vittu ponaal Mella mella saagum
Female: Hmm..aaaaa.aaaa
Male: Budhi ketta manasu
Unna mattum thedum
Female: Hmmm.aaaaa...aaaa.aaa.
Male: Unna vittu ponaal
Mella mella saagum
yaar azhaippadhu song download masstamilan
tamil christian songs lyrics in tamil pdf
enjoy enjaami meaning
kanne kalaimane karaoke download
sister brother song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
kadhal album song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
maravamal nenaitheeriya lyrics
sarpatta movie song lyrics
movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
sarpatta song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
aalapol velapol karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
romantic love song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download