Added Date: Feb 11, 2022
ஆண்: நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே... தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா
ஆண்: உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு செய்யாத குற்றங்கள செய்தோமென்று சொல்லி ஜெயிலிலே தள்ளுவது..
ஆண்: தோஸ்தாக நெனச்சேங்க போலீச ஜோராக மதிச்சேங்க தப்பேதும் பண்ணாம என்னத்தான் டாராக கிழிச்சீங்க
ஆண்: காவல் காக்க இருக்கணும் போலீஸ் கடமை அதுதானே கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ் அவமானம் தந்தா யாரிங்கு காவல்
ஆண்: நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண்: சும்மாத்தான் கெடந்தேங்க என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க நண்பனா நெனச்சேங்க அம்மம்மா நாயாக அடிச்சீங்க
ஆண்: வேலியாக இருக்கணும் போலீஸ் உயிரை காப்பாத்த நம்பி வந்த என்ன கம்பி எண்ண வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன உயிர் தந்த அன்னை உறவான தந்தை எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ்

Male: Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Aiyaa kaakki sattaikaarangalae Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male: Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaylilae thalluvathu
Male: Dosthaaga nenaichanega polisa Joraaga madhichchenga Thappethum pannaama ennaththaan Daaraga kizhichcheenga
Male: Kaaval kaakka irukkanum police Kadamai adhuthaanae Case-u onnu enna kizhichchiduchchu Piece piece-ah nenju aagidichchi Uyir maaanam kaakka thunai aagum police Avamaanam thanthaa yaaringu kaaval
Male: Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male: Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaylilae thalluvathu
Male: Chummaaththaan kedanthaenga Ennaththaan court-kku izhuththeenga Nanbanaa nenaichaenga Ammammaa naayaaga adichcheenga
Male: Veliyaaga irukkanum police Uyirai kaappaaththa Nambi vantha enna kambi enna Vachchuputtaa unga niyaayam enna Uyir thantha annai uravaana thanthai Enai vittu poga edharkintha police
Male: Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa
Male: Unmai edhu poi edhunnu theera visarikkaama Yaezhainga engalaththaan istam pola Seiyaatha kuttrangala seithomendru Solli jaililae thalluvathu
Male: Niyaayamaa namma police-u seivathu niyaayamaa Dharmamaa namma police-u sevathu dharamamaa
kadhale kadhale 96 lyrics
tholgal
ennai thalattum sangeetham karaoke with lyrics
spb songs karaoke with lyrics
vinayagar songs lyrics
thalapathi song in tamil
thalattuthe vaanam lyrics
kutty pattas full movie download
ganapathi homam lyrics in tamil pdf
best tamil song lyrics for whatsapp status download
album song lyrics in tamil
murugan songs lyrics
yesu tamil
raja raja cholan lyrics in tamil
pongal songs in tamil lyrics
karnan thattan thattan song lyrics
tamil paadal music
baahubali tamil paadal
neeye oli lyrics sarpatta
oru manam whatsapp status download