Kandane Engum Song Lyrics

Kaatrinile Varum Geetham cover
Movie: Kaatrinile Varum Geetham (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ..ஆ.. ஹா...ஆ..ஆ..ஆ...ஆ..

பெண்: ஆஅ..ஆஅ..ஆ.. ஹா...ஆ..ஆ..ஆ...ஆ..

பெண்: ஹா..ஆ...ஆஅ...ஆ...ஆ..ஆ...

பெண்: கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல் தொட்டில் கட்டியாடும் உள்ளம் தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல் தொட்டில் கட்டியாடும் உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்று இங்கே இன்று அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ.. வனக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ தூக்கமுமில்லை துவளுது முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை பனி வாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண்: கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு மலர்ந்ததம்மா என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும் அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

Female: Aaa..aaa..aa. Haa..aa.aa.aa.aa.

Female: Aaa..aaa..aa. Haa..aa.aa.aa.aa.

Female: Haa..aa...aaa..aa.aa.aa.

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham

Female: Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam. Thottu thottu paesum thendral Thottil katti aadum ullam Kaadhalinaalae thullugindra penmai ingae Alli kolla mannan engae Ninaithaenae azhaithaenae varuvaai Anbae endru munbae indru Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female: Kandaen engum poo magal naattiyam Kaanbadhellaamae adhisayam aanandham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham

Female: Aa. aa. aa. aa. aa. Vana kiliyae yaekkam yaeno Karunguyilae mogam thaano Thookkamum illai thuvaludhu mullai Thazhuvida thaanae thavikkudhu pillai Pani vaadai vilagaadho ninaithaal Sorgam ingae kannil undu Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female: Kallam illai kabadam illai Kaavalukku yaarum illai Yaar varuvaaro kanigalum pazhuthadhammaa Kodi mottu malarndhadhammaa En veedu idhu thaanae engum Endhan ullam sondham kollum Adhisayam aanandham kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham Kaatrinilae varum geetham

Other Songs From Kaatrinile Varum Geetham (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • easy tamil songs to sing for beginners with lyrics

  • mappillai songs lyrics

  • tamil karaoke download

  • asuran song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kutty pattas full movie tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kadhal sadugudu song lyrics

  • irava pagala karaoke

  • valayapatti song lyrics

  • nanbiye song lyrics

  • tamil song lyrics in english

  • theriyatha thendral full movie

  • karaoke with lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • sivapuranam lyrics

  • share chat lyrics video tamil

  • jesus song tamil lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • enjoy en jaami lyrics