Vaa Endrathu Uruvam Song Lyrics

Kaathiruntha Kangal cover
Movie: Kaathiruntha Kangal (1962)
Music: M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்: வா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்

பெண்: { கண் கொண்டது மயக்கம் இரு கால் கொண்டது தயக்கம் } (2) { மனம் கொண்டது கலக்கம் இனி வருமோ இல்லையோ உறக்கம் } (2) வா

பெண்: { மாலை நிலவினை கேட்டேன் என் மனதில் வந்தது என்ன } (2) { ஆசை என்றது நிலவு ஆம் அதுதான் என்றது மனது } (2) வா

பெண்: ஏதோ ஒரு வகை எண்ணம் அதில் ஏனோ ஒரு வகை இன்பம் ஒரு நாள் ஒரு முறை கண்டேன் அவர் உயிரை தொடர்ந்தே சென்றேன் வா

Female: Ohooo..ohooo..ohooooo...

Female: Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam

Female: {Kan konndathu mayakkam Iru kaal konndathu thayakkam} (2) {Manam konndathu kalakkam Ini varumo illaiyo urakkam} (2) Vaaa....

Female: Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam

Female: {Malai nilavinai ketten En manadhil vanthadhu enna} (2) {Asai endrathu nilavu Amm adhudhan endrathu manadhu} (2) Vaaa.....

Female: Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam

Female: Edho oru vagai ennam Adhil eno oru vagai inbam Oru naal oru murai kanden Avar uyirai thodarnthae sendren Vaaa....

Female: Vaa endrathu uruvam Nee po endrathu nanam Paar endrathu paruvam Avar yaar endrathu idhayam

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • master songs tamil lyrics

  • gaana song lyrics in tamil

  • lyrics video in tamil

  • maraigirai movie

  • tamil song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • master lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • en kadhale en kadhale karaoke

  • lyrics of new songs tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil songs english translation

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • master dialogue tamil lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • malargale song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • christian songs tamil lyrics free download