Added Date: Feb 11, 2022
பெண்: குக்குக்கூ.... குக்குக்கூ என கூவும் குயிலோசை தித்திக்கும் என் கண்ணன் குழலோசை நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன் காதல் ராதை நானும் குயிலாக பாடினேன் கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து
ஆண்: குக்குக்கூ என கூவும் குயிலோசை நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து
பெண்: குக்குக்கூ என கூவும் குயிலோசை...
பெண்: உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை
ஆண்: பள்ளியறைக்கு பூஜை நான் போடவா அள்ளி அணைக்க அன்பே என் கூடவா
பெண்: உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது
பெண்: குக்குக்கூ என கூவும் குயிலோசை...
ஆண்: ஆ ஆ ஆ...
பெண்: ஆ ஆ ஆ...
ஆண்: ஆ ஆ ஆஹா ஆஹா...
பெண்: ஆ ஆ ஆ ஆ..
ஆண்: நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ
பெண்: தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன் தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன்
ஆண்: கொட்டும் அருவி...தொட்டு தழுவி.. பட்ட இடத்தில் இன்று...கட்டி அணைத்தே பாடும்
ஆண்: குக்குக்கூ என கூவும் குயிலோசை
பெண்: தித்திக்கும் என் கண்ணன் குழலோசை
ஆண்: நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ
பெண்: கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து குக்குக்கூ என கூவும் குயிலோசை
ஆண்: தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை

Female: Kukkoo.. Kukkoo ena koovum kuyilosai Thiththikkum en kannan kuzhalosai Naalum naalum kettu en thegam vaadinaen Kadhal radhai naanum kuyilaaga paadinaen Koodum kaalam serum neram Engae endru ninainthu ninainthu
Male: Kukkoo ena koovum kuyilosai Naalum naalum kettaal un thegam vaadumo Kadhal radhai paadum kuyilosai ketkumo Koodum kaalam serum neram Engae endru ninainthu ninainthu
Female: Kukkoo en koovum kuyilosai...
Female: Unnodu naan sera urakkamillai Kannaa en mael yaeno irakkamillai Unnodu naan sera urakkamillai Kannaa en mael yaeno irakkamillai
Male: Palliyaraikku poojai naan podavaa Alli anaikka anbae en koodavaa
Female: Ullavaraikkum alli vazhakku Vellam anai thaandaathu vittuvidakoodaathu
Female: Kukkoo en koovum kuyilosai...
Male: Aa aa aa..
Female: Aa aa aa..
Male: Aa aa aahaa aahaa..
Female: Aa aa aa aa..
Male: Nilavukku nee enna ilaiyavalo En nilavaram theriyatha pudhiyavalo Nilavukku nee enna ilaiyavalo En nilavaram theriyatha pudhiyavalo
Female: Thalaivanai naan nenjil thaalaattuvaen
Thaniyidaththil unnai paaraattuven
Male: Kottum aruvi...thottu thazhuvi
Patta idaththil indru...katti anaiththae paadum
Male: Kukkoo ena koovum kuyilosai
Female: Thiththikkum en kannan kuzhalosai
Male: Naalum naalum kettaal en thegam vaadumo
Kadhal radhai naanum kuyilaaga paadinaen
Female: Koodum kaalam serum neram
Engae endru ninainthu ninainthu
Kukkoo ena koovum kuyilosai
Male: Thiththikkum un kannan kuzhalosai
oru naalaikkul song lyrics
dosai amma dosai lyrics
songs with lyrics tamil
story lyrics in tamil
tamil film song lyrics
tamil songs english translation
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
viswasam tamil paadal
kutty pattas full movie in tamil
tamil old songs lyrics in english
baahubali tamil paadal
old tamil songs lyrics
tamil lyrics
karaoke tamil songs with english lyrics
tamil songs without lyrics only music free download
sivapuranam lyrics
yaar alaipathu song lyrics
tamil duet karaoke songs with lyrics
sarpatta parambarai songs list