Added Date: Feb 11, 2022
குழு: கருப்பசாமி கருப்பசாமி எங்க குல கருப்பசாமி உசிலம்பட்டி வடுகபட்டி ஆண்டிபட்டி வாடிப்பட்டி ஊரை எல்லாம் காத்துநிற்க்கும் தெய்வம் கருப்பசாமி
ஆண்: வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்கவம்சம்
ஆண்: எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும் கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்தவம்சம்
ஆண்: தெக்கு காத்த கேளு அந்த தென்னங்கீத்த கேளு சோளக்காட்ட கேளு அவ சேதி சொல்லுமே அச்சமிங்கு இல்ல அதில் மிச்சம் ஏதும் இல்ல கச்ச கட்டி இன்று புகழ் உச்சம் ஏறி நிற்க்கும் தானே
குழு: குடுப்போம் கல் இழுப்போம் அவ விதைச்சா நாம முளைச்சோம் அவ இல்லா விட்டா நாம இல்லடா ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே

குழு: ..........
ஆண்: வரம் கொடுக்கும் சாமி சத்தியம் வயல் இருக்கும் பூமி சத்தியம் குரல் கொடுத்து தூக்கி விட்டது எவடா
ஆண்: அடுக்கடுக்கா தூத்த பட்டவ அடிதடியாய் தீர்தப்பட்டவ இவடா கவலை எல்லாம் சுத்த பட்டவ இவடா
ஆண்: மருதுபாண்டி ஆட்டம் புகழ் மங்கிடாத கூட்டம் உறவு காத்து இங்கே என்றும் வாழ்ந்து காட்டுவோம்
ஆண்: சின்ன கருப்பு சாட்சி அந்த பெரிய கருப்பு சாட்சி கோப தாபம் விட்டு அன்பு பாசம் காட்டுவோம்
குழு: ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே

ஆண்: குமுளி மல காத்து வந்தது குலவ சத்தம் கேட்டு வந்தது பொடி நடையை போட்டு வந்தது எதுக்கு
ஆண்: திருப்பாச்சி எடுத்த கையில திருக்குறள எடுக்க வச்சவ கருப்பாயி கால தொடனும் அதுக்கு
ஆண்: தேவர் குல மானு அவ சுருளி மல தேனு வைகை ஆத்து மீனு அவ தெய்வக்காட்சி தான்
ஆண்: உண்மையாக சொன்ன அவ எதுக்க வந்து நின்னா வெள்ளையன தின்னா அந்த வேலு நாச்சிதான்

Chorus: Karuppasaami Karuppasaami Enga kula karuppasaami Usilambatti vadugambatti Aandippatti vaadippatti Oorai ellaam kaththunirkkum deivam Karuppasaami
Male: Veeramulla eeramulla Rosamulla paasamulla Karuppaayi aathaavoda vamsam Engavamsam
Male: Ekkulamum yethi nikkum Mukkulaththa kaaththu nikkum Karuppaayi aathaavoda vamsam Indhavamsam
Male: Thekku kaaththa kelu Andha thennankeeththa kelu Solakkaatta kelu Ava sedhi sollumae Achamingu illa Adhu michcham yedhum illa Kacha katti indru Pugazh uchcham yeri nikkum thaanae
Chorus: Kuduppom kal iluppom Ava vidhaichaa Naama mulaichom Ava illaavittaa Naama illadaa Ohh ohh ohh ohh hooooo Ohh ohh ohh ohh hoo oo heyy
Male: Veeramulla eeramulla Rosamulla paasamulla Karuppaayi aathaavoda vamsam Engavamsam
Male: Ekkulamum yethi nikkum Mukkulaththa kaaththu nikkum Karuppaayi aathaavoda vamsam Indhavamsam
Chorus: ...........
Male: Varam kodukkum Saami sathiyam Vayal irukkum Boomi saththiyam Kural koduththu Thookkivittadhu evadaa
Male: Adukkadukkaa Thootha pattava Adithadiyai theerthappattava ivada Kavalai ellaam suththa pattava ivada
Male: Marudhupaandiyaattam Pugazh mangidaatha koottam Uravu kaaththu ingae Endrum vaazhndhu kaattuvom
Male: Chinna karuppu saatchi Andha periya karuppu saatchi Koba thaabam vittu Naama paasam kaatuvom
Chorus: Ohh ohh ohh ohh hooooo Ohh ohh ohh ohh hoo oo heyy
Male: Veeramulla eeramulla Rosamulla paasamulla Karuppaayi aathaavoda vamsam Engavamsam
Male: Ekkulamum yethi nikkum Mukkulaththa kaaththu nikkum Karuppaayi aathaavoda vamsam Indhavamsam
Male: Kumali malai kaathu vandhadhu Kulavasaththam kettu vandhadhu Podi nadaiyai pottu vandhadhu Edhukku
Male: Thiruppaachi eduththa kaiyila Thirukkurala edukka vachcha Karuppaayi kaala thodanum Adhukku
Male: Dhevar kula maanu Ava suruli malai theanu Vaigai aaththu meenu Ava theivakkaatchi thaan
Male: Unmaiyaaga sonnaa Ava edhukku vandhu ninnaa Vellaiyana thinnaa Andha velu naachithaan
Chorus: Ohh ohh ohh ohh hooooo Ohh ohh ohh ohh hoo oo heyy
Male: Veeramulla eeramulla Rosamulla paasamulla Karuppaayi aathaavoda vamsam Engavamsam
Male: Ekkulamum yethi nikkum Mukkulaththa kaaththu nikkum Karuppaayi aathaavoda vamsam Indhavamsam
tamil karaoke songs with lyrics for male singers
tamil love feeling songs lyrics download
asuran song lyrics in tamil download mp3
vijay sethupathi song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
konjum mainakkale karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
paatu paadava karaoke
pagal iravai karaoke
kanne kalaimane song karaoke with lyrics
ennathuyire ennathuyire song lyrics
vijay and padalgal
kannana kanne malayalam
ellu vaya pookalaye song download lyrics in tamil
bujji song tamil
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics in english translation
megam karukuthu lyrics
gaana songs tamil lyrics
kutty pattas movie