Added Date: Feb 11, 2022
பெண்: காள காள காள அடங்காத காள மேல மேல மேல என் காதல் உன்மேல

பெண்: உன்னோடு நானும் இங்கு என்னோடு நீயும் இங்கு நான் இன்று காண்பது கனவா
பெண்: தினமும் நான் பார்க்கணும் உன்கூட இருக்கணும் நீ என்னை அடக்கணும் முத்தம் கொடுக்கணும் செல்லமாக நீ கடிக்கணும்
பெண்: கட்டி அணைக்கணும் காதல் செய்யணும் உன் குட்டி காளைய நான் சுமக்கனும்
ஆண்: ஹேய் பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால் எல்லாம் உந்தன் கண்ணால் நான் வந்தேன் உந்தன் பின்னால் என் மறக்க மாட்டேன் இந்நாள் உன் வாழ்வே இனிமேல் என்னால் ஐ லவ் யூ என்று சொன்னால் நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்

குழு: ..........
பெண்: ஏன்டா நானும் உன்ன பார்த்தேன் காதலுல விழுந்தேன் இவன் வேணுமான்னு நூறு தடவ என்னை நான் கேட்டேன் நீ விட மாட்ட
குழு: நானும் உன்ன பாக்க கெளம்பினா என் ஒவ்வொரு டிரெசும் உன்னை பார்க்க துடிக்குதே நீ எங்கேனு நான் தேடினா என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே
பெண்: நான் இல்லாமல் நீ இருப்பியான்னு உன்னை கேட்க மாட்டேன் அப்படி நீ என்னை கேட்க அந்த சொல்ல நான் தங்கமாட்டேன்

ஆண்: ஹேய் பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால் எல்லாம் உந்தன் கண்ணால் நான் வந்தேன் உந்தன் பின்னால் என் மறக்க மாட்டேன் இந்நாள் உன் வாழ்வே இனிமேல் என்னால் ஐ லவ் யூ என்று சொன்னால் நான் சந்தோசத்தில் தண்ணி தண்ணி தண்ணி தண்ணி தண்ணி தண்ணி அடிப்பேன்

Female: Kaala kaala kaala Adangaatha kaala Mela mela mela En kaadhal un mela

Female: Unnodu naanum ingu Ennodu neeyum ingu Naan indru kaanpathu kanavaa
Female: Thinamum naan paarkanum Un kooda irukkanum Nee ennai adakkanum Mutham kodukanum Chellamaaga nee kadikkanum
Female: Katti anaikanum Kaadhal seiyanum Un kutti kaalaiya Naan sumakkanum
Male: Hei pennae unnaal Naan kaadhal seidhen thannaal Ellaam unthan kannaal Naan vanthen unthan pinnaal En marakka maaten innaal Un vaazhvae inimel ennaal I love you endru sonnaal Naan santhoshathil thanni adippen

Female: Kaala kaala nee Adangaatha kaala Mela melaa En kaadhal un melaa
Chorus: ...........
Female: Yenda naanum Unna paarthen Kaadhalulaa vizhunthen Ivan venumaanu Nooru thadava Ennai naan ketten Nee vida maata
Chorus: Naanum unna paakka Kelambinaa En ovvoru dressum Unnai paarka thudikuthae Nee engaenu naan thedinaa En thalamudi kooda sernthu theduthae
Female: Naan illamal Nee iruppiyaanu Unnai ketka maatten Appadi nee ennai kettaa Antha solla naan thaanga maaten
Male: Hei pennae unnaal Naan kaadhal seidhen thannaal Ellaam unthan kannaal Naan vanthen unthan pinnaal En marakka maaten innaal Un vaazhvae inimel ennaal I love you endru sonnaal Naan santhoshathil thanni adippen
Female: Kaala kaala kaala Adangaatha kaala Mela mela mela En kaadhal un mela
Female: Kaala kaala nee Adangaatha kaala Mela melaa En kaadhal un melaa
Female: Unnodu naanum ingu Ennodu neeyum ingu Naan indru kaanpathu kanavaa
Female: Thinamum naan paarkanum Un kooda irukkanum Nee ennai adakkanum Mutham kodukanum Chellamaaga nee kadikkanum
Female: Katti anaikanum Kaadhal seiyanum Un kutti kaalaiya Naan sumakkanum
Male: Hei pennae unnaal Naan kaadhal seidhen thannaal Ellaam unthan kannaal Naan vanthen unthan pinnaal En marakka maaten innaal Un vaazhvae inimel ennaal I love you endru sonnaal Naan santhoshathil Thanni thanni thanni Thanni thanni thanni adippen
tamil movie karaoke songs with lyrics
tamil christmas songs lyrics
master vaathi raid
ovvoru pookalume karaoke
google google tamil song lyrics in english
tamil love feeling songs lyrics download
um azhagana kangal karaoke mp3 download
munbe vaa karaoke for female singers
karaoke with lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
kadhal valarthen karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil karaoke with malayalam lyrics
brother and sister songs in tamil lyrics
find tamil song by partial lyrics
morattu single song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
ben 10 tamil song lyrics
ellu vaya pookalaye lyrics download
lyrics song status tamil