Added Date: Feb 11, 2022
ஆண்: வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு பாத்தாலே தண்ணி வரும் இஷ் அப்பா பாக்குறவன் நாக்குலதான் பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்
ஆண்: { நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு } (2)
ஆண்: நான் விட்டெறிஞ்சேன் சல்லிய அட ஊத்திக்கிட்டேன் மில்லிய நான் விட்டெறிஞ்சேன் சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
ஆண்: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு
ஆண்: சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும்
ஆண்: அட தவக்களை சத்தம் சகிக்கலை குட்டை குளத்துலே கத்தி பழகலே
ஆண்: நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ
ஆண்: உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க நிக்கட்டுமா நடக்கட்டுமா ஹோயா
ஆண்: நம்ம சிங்காரி சரக்கு சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு

ஆண்: முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை
ஆண்: இது மணக்குது என்னை மயக்குது பசி எடுக்குது பக்கம் இழுக்குது
ஆண்: புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா
ஆண்: சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு அடிக்கடி நான் கடிச்சிக்கதான் ஹோயா

ஆண்: சிங்காரி சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது நம்ம சிங்காரி சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது.........

Male: Vaazhaippazham tholurichchi Paanaiyila ooravachchi Vaanaliyil raappagalaa Kaachchi inga vachchirukku Paaththaalae thanni varum.ishhh. appa.. Paakkuravan naakkulathaan Paalaattum ayyo thenaattam ayyayyayyo Vaadaivarum mookkulathaan
Male: {Namma singaari sarakku Nalla sarakku Summa gummunnu yeruthu Kicku enakku} (2)
Male: Naan vitterinjen salliya Ada ooththikkitten milliya Naan vitterinjen salliya Ooththikkitten milliya Kuthirai mela yeri poyi Vaangga poren dilliyai
Male: Namma singaari sarakku Nalla sarakku Summa gummunnu yeruthu Kicku enakku
Male: Saaraayam kudichchaakkaa Ada sangeetham thaenaa varum.. Mmm.aaahaaaa.aaaa.aah aaa..aaa..aaa Saaraayam kudichchaakkaa Ada sangeetham thaenaa varum Sangeetham thaenaa vanthaa Kooda ingitham thaanaa varum
Male: Ada thavakkalai Saththam sagikkalai Kuttai kulaththulae Kaththi pazhagalae
Male: Nammakitta kaththukko Vaaththiyara oththukko Eththanaiyo vithaiyai Vachchirukken paaththukko
Male: Uchchanthalai keezhurukka Ullangaal melirukka Nikkattumaa nadakkattumaa...hooiyaa
Male: Namma singaari sarakku .sarakku Summa gummunnu yeruthu Kicku enakku
Male: Naan vitterinjen salliya Ada ooththikkitten milliya Naan vitterinjen salliya Ooththikkitten milliya Kuthirai mela yeri poyi Vaangga poren dilliyai
Male: Namma singaari sarakku Nalla sarakku Summa gummunnu yeruthu Kicku enakku
Male: Munnaadi irukkuthadaa Namma mookkaayi idly kadai Pinnaalae rusikkumadaa Iva soodaana keeravadai
Male: Idhu manakkudhu Ennai mayakkudhu Pasi edukkudhu Pakkam izhukkudhu
Male: Puththam pudhu aapama Thottu konjam paapoma Thinnuputtu moththamaa Dhuttu enna keppomaa
Male: Sutta karuvaadirukku Vaaththumuttai varuththirukku Adikkadi naan kadichchikkathaan.hooiyaa
Male: Namma singaari sarakku Nalla sarakku Summa gummunnu yeruthu Kicku enakku
Male: Naan vitterinjen salliya Ada ooththikkitten milliya Naan vitterinjen salliya Ooththikkitten milliya Kuthirai mela yeri poyi Vaangga poren dilliyai
Male: Singaari sarakku Summa gummunnu yeruthu Namma singaari sarakku Summa gummunnu yeruthu Pipipipipee pipipee.
unna nenachu nenachu karaoke mp3 download
lyrics of soorarai pottru
chellamma song lyrics
ilayaraja songs karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
tamilpaa master
medley song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
mahabharatham song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
mayya mayya tamil karaoke mp3 download
putham pudhu kaalai song lyrics
maruvarthai pesathe song lyrics
thullatha manamum thullum tamil padal
usure soorarai pottru
morattu single song lyrics
tamil movie songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil christmas songs lyrics pdf