Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவை பிடிக்கிறேன்
ஆண்: காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
ஆண்: என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பெண்: ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
ஆண்: பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன் உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
ஆண்: மண்ணில் ஏது சுகம் பெண்ணே உந்தன் முகம் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் உன் காதல் போதுமே என் ஜென்மம் தீருமே

ஆண்: விதை என அன்று விழுந்தது வளர்ந்து விருச்சம் ஆகும் நேரம் கனவென கண்ணில் இருந்தது கரைந்து காதல்ஆக மாறும்
ஆண்: எதை விரும்பினேன் அதை அடைகிறேன் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி

Male: Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Thottu pidithidum thoorathil Parakkiren nilavai pidikkiren
Male: Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae
Male: Enna enna enna aagiren Mella mella vinnil pogiren
Female: Ooohoooo.oooo.oooo Ooohoooo.oooo.oooo
Male: Paarvaiyil undhan yosanai purindhu Sevaiyaavum seiven Uyirukkul oru noolinai korththu Unnai angu neiven
Male: Mannil yedhu sugam Pennae undhan mugam Unnidathil enna ketkiren Un kaadhal podhumae En jenmam theerumae
Male: Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae
Male: Enna enna enna aagiren Mella mella vinnil pogiren
Male: Vidhai ena andru vizhundhadhu Valarndhu viruchamaagum neram Kanavena kannil irundhadhu Karaindhu kaadhalaaga maarum
Male: Edhai virumbinen Adhai adaigiren Unnidathil enna ketkiren Seththaalum un madi Thandhaalae nimmadhi
Male: Kaadhal silai ondru Nenjam seidhadhae Kannai thirandhidum Neram vandhadhae Kaththum kadal alai Amaidhiyaanadhae Vettaveliyinil Kaadhal neendhudhae
Male: Enna enna enna aagiren Mella mella vinnil pogiren Thottu pidithidum thoorathil Parakkiren nilavai pidikkiren
Female: Ooohoooo.oooo.oooo Ooohoooo.oooo.oooo
kattu payale full movie
paadal varigal
aarariraro song lyrics
tamil love song lyrics in english
lyrics of soorarai pottru
vaathi raid lyrics
chinna sirusunga manasukkul song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
aagasam song soorarai pottru download
kadhali song lyrics
tholgal
soorarai pottru songs lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil female karaoke songs with lyrics
nanbiye nanbiye song
famous carnatic songs in tamil lyrics
share chat lyrics video tamil
google google panni parthen song lyrics
tamil lyrics video download
enna maranthen