Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரத்வாஜ்
ஆண்: { வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண்: ஒரு மூங்கில் காடெறிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
ஆண்: நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண்: மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்று தோன்றவில்லை
ஆண்: ஆ ஆ. வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண்: வெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை
ஆண்: பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண்: ஆ ஆ உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ
பெண்: எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண்: விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ கனவுக்கு வேலியுண்டோ
பெண்: காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண்: ஆ ஆ ..ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ
ஆண்: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
பெண்: மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

{
Male: Vaanum mannum katti kondadhae
Mannil neelam otti kondadhae
Female: Oru moongil kaaderiya siru pori ondru podhum Andha pori indru thondriyadhae .. ae
Male: Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai Adhu posukendru poothidudhae
Female: Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo . ooo } (2)
Male: Nyaayama idhu paavama endru solla yarum ingu illai
Female: Mounamae mozhiyanadhaal ada Baasai yenbadhoru thollai Aduthondru thondravillai
Male: Ah ah ah ah vennila neer aatrilae Yendru vizhundhu paarthavargal illai
Female: Vennila thanga thetrilae Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai .ii
Male: Pirakum mottugal thedhi paarpadhuvum illai
Female: Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai
Male: Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo
Female: Yevvidam mazhai thoovalaam yendru Megam yosipadhu undo Jaadhagam suba yogangal kandu Kaadhal kooduvadhu undo Unarchiku paadhai undo . oo
Male: Vidhiyinum kaadhal valiyadhu idhil Veru vaatham ondru undo Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo Kanavuku veli undo . oo
Female: Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai
Male: Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai
Female: Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo . oo
Male: Vaanum mannum katti kondadhae
Female: Mannil neelam otti kondadhae
alagiya sirukki full movie
sarpatta parambarai songs list
chammak challo meaning in tamil
kichili samba song lyrics
maraigirai
namashivaya vazhga lyrics
kadhal sadugudu song lyrics
sarpatta parambarai lyrics in tamil
sarpatta lyrics
thoorigai song lyrics
tamil music without lyrics free download
uyire song lyrics
oru manam song karaoke
yaanji song lyrics
devane naan umathandaiyil lyrics
mudhalvane song lyrics
aagasam soorarai pottru lyrics
tamil movie songs lyrics
new songs tamil lyrics
tamil christian christmas songs lyrics