Added Date: Feb 11, 2022
ஆண்: அழகிய சிறுக்கி அருவா மூக்கி உன்ன ஒன்னு கேக்கட்டுமா ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு ஈர நப்பு இருக்கா நீரோட்டம் பாக்கட்டுமா
ஆண்: ஏ..அழகிய சிறுக்கி அருவா மூக்கி உன்ன ஒன்னு கேக்கட்டுமா நெஞ்சுக்குள்ள உனக்கு ஈர நப்பு இருக்கா நீரோட்டம் பாக்கட்டுமா..
ஆண்: என் தராதாரம் காங்காமலே அடாவடி பண்ணாதடி நான் சராசரி ஆள் இல்லடி தண்ணி காட்டி போகாதடி
ஆண்கள்: {கைவிட்டு போனாக் கூட காதல் தீராது கத்தாழைச் சோறு மட்டும் ஈரம் மாறாது} (2)
ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும் இத்துணுண்டு பச்சையில காஞ்சு போன தரிசிருக்கு
ஆண்: அத்துவான காட்டுக்குள்ள ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி அதுக்குள்ள உசுரிருக்கு
ஆண்கள்: கம்மாயே காஞ்சாலும் கருவேலம் பூ பூக்கும் எம்மா நீ போனாலே உசுர் பூக்குமா
ஆண்கள்: முந்தான எனக்காக முழு வேட்டி உனக்காக பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு கழுத்த காட்டு
ஆண்: அழகிய சிறுக்கி அருவா மூக்கி உன்ன ஒன்னு கேக்கட்டுமா நெஞ்சுக்குள்ள உனக்கு ஈர நப்பு இருக்கா நீரோட்டம் பாக்கட்டுமா
ஆண்: ஏ..அழகிய சிறுக்கி அருவா மூக்கி உன்ன ஒன்னு கேக்கட்டுமா ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு ஈர நப்பு இருக்கா நீரோட்டம பாக்கட்டுமா

ஆண்: என்னை விட்டு நீ கடந்தா உன்னைவிட்டு நான் பிரிஞ்சா மண்ணை விட்டு மறஞ்சிருப்பேன்
ஆண்: மீன் செத்து மெதக்குற குளத்துல நதியில நான் செத்து மிதந்திருப்பேன்
ஆண்கள்: என்னனென்ன ஆனாலும் என்னாவி போனாலும் உன் நெஞ்சில் உக்காந்து உசிர் வாழ்வேன்
ஆண்கள்: உன் வீட்டு கூரையில ஒழுகும் நீர் நானாவேன் ஒத்தைத் துளி பார்வை பார் கண்ணு ஓரம் நின்னு

ஆண்: ஏ..அழகிய சிறுக்கி அருவா மூக்கி உன்ன ஒன்னு கேக்கட்டுமா நெஞ்சுக்குள்ள உனக்கு ஈர நப்பு இருக்கா நீரோட்டம் பாக்கட்டுமா

Music by: Ghibran
Male: Alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Ye nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: Ye alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: En tharatharam kaangamalae Adavadi pannathadi Naan saraasari aal illadi Thanni kaati pogathadi
Males: {Kaivittu ponakkooda Kaadhal theeradhu Kathaala choru mattum Eeram maaradhu} (2)
Male: Kannukettum thoorammattum Ithunundu pachaiyila Kaanju pona tharisirukku
Male: Aththuvaana kaatukulla Othha oththa pattaampoochi Adhukulla usuru irukku
Males: Kammayae kaanjaalum Karuvelam poopokkum Yemma ne ponaalae Usur pookkuma
Males: Mundhana enakaaga Muluvetti unakaaga Pasumponnil thaali senjaachu Kaluththa kaatu
Male: Alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Ye nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: Ye alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: En tharatharam kaangamalae Adavadi pannathadi Naan saraasari aal illadi Thanni kaati pogathadi
Males: {Kaivittu ponakkooda Kaadhal theeradhu Kathaala choru mattum Eeram maaradhu} (2)
Male: Ennavittu nee kadantha Unnavittu naan pirinja Mannavittu maranjiruppen
Male: Meen seththu midhakkura Kulathula nadhiyila Naan seththu midhanthiruppen
Males: Ennnaa aanaalum Enaavi ponaalum Un nenjil ukkandhu Usir vazhuven
Males: Un veetu kooraiyila Olugum neer naanaven Oththathuli paarvai paar kannu Oram ninnu
Male: Alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Ye nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: Ye alagiya sirukki aruvaa mooki Unna onnu kekattuma Nenjukulla unakku Eera nappu irukaa Neerottam paakattuma
Male: En tharatharam kaangamalae Adavadi pannathadi Naan saraasari aal illadi Thanni kaati pogathadi
Males: {Kaivittu ponakkooda Kaadhal theeradhu Kathaala choru mattum Eeram maaradhu} (2)
bhagyada lakshmi baramma tamil
en iniya pon nilave lyrics
best love song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
irava pagala karaoke
tamil hymns lyrics
friendship song lyrics in tamil
thalapathi song in tamil
song with lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
kattu payale full movie
online tamil karaoke songs with lyrics
neeye oli lyrics sarpatta
maara theme lyrics in tamil
lyrics download tamil
naan nanagavay vandiroukirain lyrics
ilayaraja song lyrics
neerparavai padal
tamil christian songs lyrics pdf
chellama song lyrics