Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
ஆண்: ஹை கிளாஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இன்ரடியூசிங் தி ப்ரண்ட் நியூ பிரெஷ் கங்ஸ்டெர் இன் தி டவுன் டோடல்லி நியூ ட்ரெண்ட் ஹி வில் மேக் யூ பென்ட் மக்கா
ஆண்: யே ஏஜ் 32 ஷர்ட் 42 வெயிட் 82 வாட் யூ கோன்னா டூ சொல்லுங்க கேப்போம் சென்னை கேங்குனு நாங்க தான்டா மூடிட்டு போடா
ஆண்: சென்டர் ஆப் தி சென்னை ஜூங்கா செதுக்கி கொண்டான் தன்னை ஜூங்கா மீட்க வந்தான் மண்ணை ஜூங்கா எவன் வெல்வான் இவனை
ஆண்: பொலம்புறாங்க போலீஸ் ஜூங்கா நடுங்குறாங்க ரவுடிஸ் ஜூங்கா டிஸ்கவுன்ட்டில் சர்வீஸ் ஜூங்கா தரியலில் டர் ஆகும் பர்ரிஸ்
ஆண்: ஜூங்கா ஆஆ ஆஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா
ஆண்: எதுக்கு ஏழு கலருல ரெயின்போ ரெயின்போ ரெண்டு கலரு தான் போ போ எதுக்கு ஆள தூக்க தான் டெம்போ டெம்போ சைக்கிள் போதும் டா சம்போ
ஆண்: அய்யய்யய்ய எதுக்கு போடணும் ஸ்கெட்ச்சு அதுக்குள்ள மூஞ்சில குடுப்பான் பஞ்சு ஏய் எதுக்கு போடணும் சுவிட்சு அழகா மூன் லைட்ல முடிப்பான் மேட்ச்சு
ஆண்: ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா
பெண்: வாய கட்டி வயித்த கட்டி ஜூங்கா வாழுகிற சிங்க குட்டி ஜூங்கா என் பேரான்டி வெல்லகட்டி ஜூங்கா வெளுக்க போறான் ரவுண்டு கட்டி
பெண்: சன் ஆப் ரங்கா ஜூங்கா க்ராண்ட்சன் ஆப் லிங்கா ஜூங்கா வந்துட்டான் டா ஜூங்கா வந்துட்டான் டா ஜூங்கா
ஆண்: ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆ ஆ ஆ
ஆண்: காட்சி பொய்யாகும் கனவெல்லாம் மெய்யாகும் மனதில் பசி வந்தால் உன் கனவே உணவாகும்
ஆண்: நோக்கம் இருந்தாலே விழி தூக்கம் பறந்தோடும் ஏக்கம் என் நெஞ்சே இனி தேக்கம் உடைந்தோடும் போராடு
ஆண்: ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா

ஆண்: ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா

Music by: Siddharth Vipin
Male: High class ladies and gentlemen Introducing the brand new Fresh gangster in the town Totally new trend He will make you bend makka
Male: Yeah.age 32 shirt 42 weight 82 What you gonna do Sollunga keppom Chennai gang-u naanga thaanda Moodittu poda
Male: Center of the chennai. Junga Sethukki kondaan thannai. Junga Meetka vanthaan mannai. Junga Yevan velvaan ivanai
Male: Polamburaanga police. Junga Nadunguraanga rowdies. Junga Discount-il service. Junga Dariyalil darr aagum parrys
Male: Junga.aaaa..aaa.. Junga junga junga junga
Male: Ethukku ezhu colour-ula Rainbow rainbow Rendu colour-u thaan poo poo Ethukku aala thookka thaan Tempo tempo Cycle pothum da sambo
Male: Ayyayyayya Ethukku podanum sketch-u Athukulla moonchila kuduppan punch-u Yei.ethukku podanum switch-u Azhaga moon light-la mudippan match-u
Male: Junga junga.aaa.aaa.aa.aa. Junga junga junga Oh junga.
Female: Vaaya katti vayitha katti Junga Vazhugira singa kutty Junga En peraandi vellakatti Junga Velukka poraan round-u katti
Female: Son of ranga Junga Grandson of linga Junga Vanthuthaan da junga Vanthuthaan da junga
Male: Junga junga.aaa.aa.aa.aa..
Male: Kaatchi poiyaagum Kanavellaam meiyaagum Manathil pasi vanthaal Un kanavae unavaagum
Male: Nookam irunthalae Vizhi thokkam paranthodum Yekkam yen nenjae Ini theakkam udainthodum Poraadu.
Male: Junga junga. junga Junga.junga..junga..junga Oh junga. Junga junga junga Oh Junga.
Male: Center of the Chennai. Junga Sethukki kondaan thannai. Junga Meetka vanthaan mannai. Junga Yevan velvaan ivanai
Male: Polamburaanga police Nadunguraanga rowdies Discount-il service Dariyalil darr aagum parrys
Male: Junga junga.aaa..aa.aa.aaa. Junga.junga..junga..junga
mgr padal varigal
porale ponnuthayi karaoke
soorarai pottru song tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
album song lyrics in tamil
happy birthday lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
kanne kalaimane karaoke tamil
kanne kalaimane karaoke download
80s tamil songs lyrics
soorarai pottru theme song lyrics
ilayaraja songs karaoke with lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil songs to english translation
tamil melody songs lyrics
master songs tamil lyrics
tamil lyrics video songs download
tamil song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
marriage song lyrics in tamil