Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன
பெண்: தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில ஆஆ ஆஆ
பெண்: நா நா நா நா நா வாக்கப்பட்ட பொண்ணு என்ன ஏக்கப்பட வெக்காதய்யா வண்ணக்கிளி என்ன வந்து அள்ளிக்கய்யா
பெண்: சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் தீர்த்து வைக்க வேணும் அய்யா சேலையென்ன நீ எடுத்து சுத்திகய்யா
பெண்: வாலிபத்து காத்து வந்து வீசுதய்யா வேகம் கொண்டு ஏரித்தண்ணி ஆழம் பார்த்து முக்குளிச்ச முத்தம் உண்டு என்னை நீ கொண்டு போ எங்கிட்ட உன்னையும் தந்து

பெண்: பாய்விரிச்சு தூக்கம் வல்ல பக்கத்தில நீயும் இல்ல ராத்திரி நான் பட்ட தொல்லை கொஞ்சமில்ல
பெண்: நெத்தியில வைக்கிற பொட்டு நித்தம் நித்தம் நெஞ்ச தொட்டு ஆசைகளை தூண்டுறதும் நிக்கவில்லை
பெண்: தன்னந்தனி ஆளா நானும் என்ன செய்ய கூடும் சொல்லு தாலி கெட்டிபுட்டா மட்டும் போதுமா நீயும் சொல்லு தாவுற பூவுல தேன நீ எடுத்து செல்லு

பெண்: தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன
பெண்: தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில ஆஆ ஆஆ ஆஹா

Chorus: .............
Female: Thanni konjam yeri irukku.. Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna
Female: Thanni konjam yeri irukku kammakarayila. Aaaa..aaahh.
Female: Na na na.na na... Vaakapatta ponnu enna Yekappada vekkathayya Vannakili yenna vanthu allikayya
Female: Serthu vecha aasayellaam Theerthu veikka venum ayya Selaienna nee eduthu suthikayya
Female: Vaalibathu kaathu vanthu veesuthayya Vegham kondu Yerithanni aalam paarthu mokkulicha Mutham undu Yennai nee kondu poo engitta unnayum thanthu
Female: Thanni konjam yeri irukku.uuuuhhhh..uuuuhhh. Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna
Female: Thanni konjam yeri irukku kammakarayila. Aaaa..aaahh.
Female: Paayvirichu thookkam valla Pakkathila neeyum illa Raathiri naan patta thollai konjamilla
Female: Nethiyila veikkira pottu Nitham nitham nenja thottu Aasaigala thoondurathum nikkavillai
Female: Thannanthani aala naanum yenna seyya koodum sollu Thaalikettiputta mattum pothuma neeyum sollu Thaavura poovula thaena nee yeduthu sellu
Female: Thanni konjam yeri irukku.uuuuhhhh..uuuuhhh. Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna
Female: Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna
Female: Thanni konjam yeri irukku kammakarayila. Aaaa..aaahh.aaahhhaaaa...
ellu vaya pookalaye lyrics download
kanave kanave lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
uyirae uyirae song lyrics
karnan lyrics tamil
mahabharatham lyrics in tamil
mgr padal varigal
old tamil songs lyrics in tamil font
best tamil song lyrics in tamil
na muthukumar lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
thamizha thamizha song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kathai poma song lyrics
baahubali tamil paadal
pacha kallu mookuthi sarpatta lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil love song lyrics
master tamil padal