Enakku Piditha Paadal (Female) Song Lyrics

Julie Ganapathi cover
Movie: Julie Ganapathi (2003)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

பெண்: என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

பெண்: உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா

பெண்: மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

பெண்: காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

பெண்: ..........

பெண்: வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ

பெண்: நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae

Female: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae

Female: Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa

Female: Mella nerungidum podhu Nee dhoora pogiraai Vittu vilagidum podhu Nee nerungi varugiraai

Female: Kaadhalin thiruvizha Kangalil nadakudhae Kuzhandhayaai polavae Idhayamum tholayudhae Vaanathil parakiren.. Moghathil midhakiren Kaadhalaal naanum orr Kaathaadi aagiren

Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae

Female: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae

Female: Na na na na... Aah aaah aaaah...

Female: Velli kambigalai polae Oru thooral podudhoo Vinnum mannil vandhu sera Adhu paalam podudhoo

Female: Neer thuli neenginaal Nee thodum nyaabagham Nee thotta idamellaam Veenayin thaen swaram Aayiram aruviyaai Anbilae nanaikiraai Megham polae enakkullae Mogham valarthu kalaigiraai

Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae

Female: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae

Female: Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa

Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae

Other Songs From Julie Ganapathi (2003)

Most Searched Keywords
  • comali song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • murugan songs lyrics

  • mgr padal varigal

  • en kadhal solla lyrics

  • tamil music without lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • konjum mainakkale karaoke

  • raja raja cholan song karaoke

  • tamil old songs lyrics in english

  • lyrics of kannana kanne

  • tamil devotional songs lyrics in english

  • google google panni parthen ulagathula song lyrics

  • kanthasastikavasam lyrics

  • porale ponnuthayi karaoke

  • nanbiye nanbiye song

  • gal karke full movie in tamil

  • aathangara marame karaoke