Added Date: Feb 11, 2022
ஆண்: பொம்பள கண்ணுல போதை பொட்டுனு வெட்டுதே ஆள பொம்பள கண்ணுல போதை பொட்டுனு வெட்டுதே ஆள ஊரோ பேரூரு அட எடுத்தா பெரம்பூரு
குழு: ஊரோ பேரூரு அட எடுத்தா பெரம்பூரு
ஆண்: மேடையிலே வேஷம் இட்டேன் நேரடியா பாசம் வெச்சேன்
குழு: ஹோய்யா
ஆண்: பொம்பள கண்ணுல போதை பொட்டுனு வெட்டுதே ஆள
குழு: ஊரோ பேரூரு அட எடுத்தா பெரம்பூரு
பெண்: கட்டழகு பட்டியலா கச்சிதமா வச்சிருந்தா கட்டுடல தொட்டிருக்க சத்தியமா காத்திருந்தா
ஆண்: கோபம் எம் மேல ஏன் மயிலே நானும் ஏங்குறேன் நாளா கோபம் எம் மேல ஏன் மயிலே நானும் ஏங்குறேன் நாளா ஏம் பாட்டோ தேவாரம் அத போட்டேன் காதோரம்

குழு: தந்தன னன்னா தந்தன னன்னா தனனா தனனா னன்னா தானனானன்னா னா
ஆண்: பொய் எழுதும் கண்களிலே மை எழுத பாத்திருந்தேன்
குழு: தந்தனனா தானனனா தந்தனனா தானனனா
ஆண்: பொட்டி மக விட்டு விட்டு நெஞ்சினிலே தீ வளத்தா
குழு: தந்தனனா தானனனா தந்தனனா தானனனா
பெண்: தாயம் போட்டான் வாய் பேச்சால் தாயும் ஆனாள் அவளே தாயம் போட்டான் வாய் பேச்சால் தாயும் ஆனாள் அவளே பூ போட்ட தேவாரம் அத கேட்டா காதோரம்

ஆண்: ஊரோ பேரூரு அட எடுத்தா பெரம்பூரு

Male: Pombala kannula bodha Pottunu vettudhae aala Pombala kannula bodha Pottunu vettudhae aala Ooro paerooru Ada eduthaa perambooru
Chorus: Ooro paerooru Ada eduthaa perambooru
Male: Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechaen
Chorus: Hoiyaa
Male: Pombala kannula bodha Pottunu vettudhae aala
Chorus: Ooro paerooru Ada eduthaa perambooru
Female: Kattazhagu pattiyalaa Kachidhamaa vachirundhaa Kattudala thottirukka sathiyamaa
Kaathirundhaa
Male: Kobam em mela yaen mayilae Naanum yaenguren naalaa Kobam em mela yaen mayilae Naanum yaenguren naalaa Em paatto thaevaaram Adha potten kaadhoram
Male: Pombala kannula bodha Pottunu vettudhae aala
Chorus: Ooro paerooru Ada eduthaa perambooru
Chorus: Thandhana nannaa thandhana Nannaa thananaa Thaananaana naanathaana thaananaana naa
Male: Poi ezhudhum kangalilae Mai ezhudha paathirundhaen
Chorus: Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Male: Potti maga vittu vittu Nenjinilae thee valathaa
Chorus: Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Female: Thaayam pottaan vaai paechaal Thaayum aanaal avalae Thaayam pottaan vaai paechaal Thaayum aanaal avalae Poo potta thaevaaram Adha kettaa kaadhoram
Male: Pombala kannula bodha Pottunu vettudhae aala
Male: Ooro paerooru Ada eduthaa perambooru
Chorus: Ooro paerooru Ada eduthaa perambooru
Male: Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechen
Chorus: Hoiyaa
Male: Pombala kannula bodha Pottunu vettudhae aala
Chorus: Ooro paerooru Ada eduthaa perambooru
sarpatta parambarai songs list
tamil songs lyrics pdf file download
nanbiye nanbiye song
poove sempoove karaoke with lyrics
dosai amma dosai lyrics
naan pogiren mele mele song lyrics
tamil karaoke songs with tamil lyrics
kutty pattas full movie in tamil download
tamil songs with lyrics in tamil
tamil2lyrics
you are my darling tamil song
thoda thoda malarndhadhenna lyrics
tamil melody lyrics
saivam azhagu karaoke with lyrics
oh azhage maara song lyrics
best tamil song lyrics in tamil
master tamilpaa
marudhani song lyrics
tamil song meaning
kadhale kadhale 96 lyrics