Added Date: Feb 11, 2022
பெண்: ............ என் காலைகள் மாறி போனது என் மாலைகள் நீண்டு போகுது உன் வருகையால் ஏதோ ஆனது நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
பெண்: என் எண்ணங்கள் எல்லை தாண்டுது என் தாபங்கள் என்னை சீண்டுது உன்னை தொட கூடாதென்று தோணுது இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
பெண்: ஹே லவ் ஜோஷ்வா உன்னுள் நான் சென்று பார்க்கவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்...
பெண்: வோ ஹோ...
பெண்: ஹே லவ் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா There’s lotta chaos but trust me Its divine..
பெண்: கண் அடிகடி உன்னை காட்டுது உன் பார்வையுள் என்னை மாட்டுது உன் நிழலினுள் நிற்க தோணுது புது கனவினுள் காலை ஊன்றுது
பெண்: என் சட்டை மேல் உந்தன் வாசனை அதை பற்றியே எந்தன் யோசனை அவ் வாசனை எப்போதும் வீச வை நல்ல தமிழிலே என்னை பேச வை
பெண்: ஹே லவ் ஜோஷ்வா உன்னுள் நான் சென்று பார்க்கவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்...?
பெண்: ஹோ ஹோ..

பெண்: கண்கள் போல் நான் என்றும் உனக்கு இமைபோல நீ என்றும் எனக்கு இடையே இடைவெளிகளும் எதற்கு வேறேதும் தேவையா நமக்கு..
ஆண்: சொல்வாயா...நீ...
ஆண்: என் காலைகள் மாறி போனது என் மாலைகள் நீண்டு போகுது உன் வருகையால் ஏதோ ஆனது நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது
ஆண்: என் எண்ணங்கள் எல்லை தாண்டுது என் தாபங்கள் என்னை சீண்டுது உன்னை தொட கூடாதென்று தோணுது இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
ஆண்: ஹே யூ ஆர் சுயர் அபௌட் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன இருவர்: பீ ஜஸ்ட் மைன்...
ஆண்: ஹோ..ஹோ...

ஆண்: There’s lotta chaos but trust me You’re gonna be fine.
பெண்: ............

Female: ......... En kaalaigal maari ponadhu En maalaigal neendu pogudhu Un varugayaal edho aanadhu Nalla kavithaiyaai ellaam maarudhu
Female: En ennangal ellai thaandudhu En thaabangal ennai seendudhu Unnai thoda koodadhendru thonudhu Irundhum thoduvadhai edho thoondudhu
Female: Hey love joshua Unnul naan sendru paarkkavaa So what’s the deal Are you gonna be just mine.?
Female: Wo hooo..
Female: Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine..
Female: Kan adikadi unnai kaattudhu Un paarvayul ennai maattudhu Un nizhalilul nirka thonudhu Pudhu kanavinul kaalai oondrudhu
Female: En sattai mel undhan vaasanai Adhai patriyae endhan yosanai Avv vaasanai eppodhum veesavai Nalla thamilizhae ennai pesa vai
Female: Hey love joshua Unnul naan sendru paarkkavaa So what’s the deal Are you gonna be just mine.?
Female: Hoo hoo..
Female: Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine..
Female: Kangal pol naan endrum unnaku Imai pola nee endrum enakku Idaiyae idaiveligallum edharkku Veredhum theavayaa namakku.?
Male: Solvaaya. nee.
Male: En kaalaigal maari ponadhu En maalaigal neendu pogudhu Un varugayaal edho aanadhu Nalla kavithaiyaai ellaam maarudhu
Male: En ennangal ellai thaandudhu En thaabangal ennai seendudhu Unnai thoda koodadhendru thonudhu Irundhum thoduvadhai edho thoondudhu
Male: Hey you’re sure about joshua Endhan ulagathai kaanavaa So what’s the deal Both: Are you gonna be just mine.?
Male: Ho.. oh.
Female: Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine..
Male: There’s lotta chaos but trust me You’re gonna be fine.
Female: ...........
best lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
old tamil karaoke songs with lyrics
murugan songs lyrics
asuran song lyrics download
mayya mayya tamil karaoke mp3 download
usure soorarai pottru
naan nanagavay vandiroukirain lyrics
kanave kanave lyrics
tamil song lyrics in english free download
tamil christian karaoke songs with lyrics free download
ovvoru pookalume song
paadal varigal
tamil mp3 songs with lyrics display download
marudhani lyrics
thullatha manamum thullum tamil padal
kutty pattas full movie tamil
soorarai pottru movie song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil