Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ...........
ஆண்: டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
பெண்: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
ஆண்: நீ கேட்டது ஆசையின் எதிரொலி
பெண்: ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி
ஆண்: டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
பெண்: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
பெண்: சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் நீ பேச இது நீ பேச
ஆண்: சொல் ஏது இனி நான் பேச
பெண்: கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே
ஆண்: இதயத்திலே உன்நினைவு இரவுபகல் ஆள்கிறதே
பெண்: சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் கலவரம்
ஆண்: ஆ ஆ டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
பெண்: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
பெண்: ...........
ஆண்: புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக் காற்றும் தூங்கும் தூங்காதே நம் கண்கள்தான்
பெண்: ஏங்காதே இந்த காதல்தான்
ஆண்: பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறது உன்முகம்தான்
பெண்: இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன்பெயர்தான்
ஆண்: எழுதி வைத்த சித்திரம் எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம்
பெண்: ஆ ஆ. டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
ஆண்: உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
பெண்: நீ கேட்டது ஆசையின் எதிரொலி
ஆண்: ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி

Female: ...............
Male: Ding dong kovil mani Kovil mani naan keten
Female: Un per en peyaril Sernthadhu pol oli keten
Male: Nee ketathu aasayin ethiroli
Female: Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
Male: Ding dong kovil mani Kovil mani naan keten
Female: Un per en peyaril Sernthadhu pol oli keten
Female: Sollaatha kaadhal solla Sollaagi vanthen Nee pesa idhu nee pesa
Male: Sol yedhu ini naan pesa
Female: Kanavugalae kanavugalae Pagal iravu neelgiradhae
Male: Idhayathilae un ninaivu Iravu pagal aalgiradhae
Female: Satru munbu nilavaram Endhan nenjil kalavaram kalavaram .
Male: Aa aa.. ding dong kovil mani Kovil mani naan keten
Female: Un per en peyaril Sernthadhu pol oli keten
Female: ...............
Male: Pull thoonkum poovum thoonkum Puthu kaatrum thoonkum Thoonkaadhae nam kangal thaan
Female: Yengaadhae indha kaadhal thaan
Male: Pidithathellam pidikavillai Pidikirathu un mugam thaan
Female: Inikum isai inika villai Inikirathu un peyar thaan
Male: Ezhuthi vaitha sithiram Endhan nenjil pathiram pathiram .
Female: Aa aa ..Ding dong kovil mani Kovil mani naan keten
Male: Un per en peyaril Sernthadhu pol oli keten
Female: Nee ketathu aasayin ethiroli
Male: Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
kadhal theeve
natpu lyrics
neerparavai padal
hare rama hare krishna lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
kannalane song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
anthimaalai neram karaoke
en kadhale lyrics
chellamma chellamma movie
maate vinadhuga lyrics in tamil
master tamilpaa
azhage azhage saivam karaoke
new tamil songs lyrics
sarpatta parambarai songs list
tamil music without lyrics
konjum mainakkale karaoke
master movie songs lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
uyire uyire song lyrics