Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜதீஸ்
ஆண்: தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை உசுர எடுக்கிறா போதும் இந்த வேதனை
ஆண்: துண்டா நானும் உடையுறேன் நீயும் சொன்ன வார்த்தையால் பெண்ணே உன்ன நெனச்சு தான் வாழ்கைய எங்கோ தொலைக்குறேன்
ஆண்: ஹே காதல் எல்லாம் மாயமா துளி கண்ணீர் மட்டும் மிஞ்சுமா விதி என்று சொல்லி மறக்கவா அந்த காதலை மொத்தமா வெறுக்கவா
ஆண்: உன்னை துன்பத்தில் தள்ளி ரசித்தவன் இங்கே இன்பமாய் துள்ளி குதிக்கிறான் அடி அன்பாக நீயும் நன்றாக வாழ எல்லாமே செய்தேனே
ஆண்: பெண்ணே மோதல் இல்லா காதல் தான் இந்த உலகில் எங்கும் இல்லையே மனம் ஒண்ணா ரெண்டும் சேர்ந்திட்டா அது போலே காதல் இல்லையே
ஆண்: அடி சொந்தங்கள் உன்னை மறக்கலாம் உன் சோகங்கள் கண்டு சிரிக்கலாம் ஆனால் உன்னை நான் என்றும் என் நெஞ்சில் வைப்பேன் என் அன்பு மாறாதே
ஆண்: உனக்காக நானும் இருக்கிறேன் மறுக்காதே என்னை நம்பிடு மனசெல்லாம் நீயே நிற்கிறாய் உன் இதயம் கொஞ்சம் தந்திடு
ஆண்: தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை தனியா நடக்குறேன் கால்கள் போகும் பாதையில்
ஆண்: எதிர் பார்த்த கண்ணில் தான் சில நீர் துளி பூக்கிறதே வலியோடு அன்பே நான் வீதியில் அலைகிறேன்
ஆண்: விடை இல்லா கேள்வி போல் என் காதலும் இருக்கிறதே ஒரு வார்த்தை சொன்னாலும் என் வாழ்கையும் பிழைதிடுமே
ஆண்: நில்லு சொல்லாமல் போகாதே என் கண்ணீரும் தீராதே உன்னை நான் பார்க்காமல் மனம் முள்ளாக மாறிடுதே

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: வேண்டாம் காதலே போதும் போதும் போய் விடு மீண்டும் ஒரு முறை வேண்டாம் அந்த வேதனை
பெண்: ஒரு காதல் காயம் ஆறும் முன் மறு காதல் என்னை கேக்குதே எனக்காக எதையும் செய்யவே அவன் நெஞ்சம் எல்லாம் துடிக்குதே
பெண்: நான் ஆசை எல்லாம் வெறுக்கிறேன் மண வாழ்கை சிறையில் தவிக்கிறேன் உனக்காக என்னை மாற்றவே என் மனசில் இடமும் இல்லையே

Male: Thooki erinjittu Poraa poraa kaadhalai Usura edukkira Pothum intha vedhanai
Male: Thundaa naanum odaiyuren Neeyum sonnaa vaarthaiyaal Pennae unna nenachu thaan Vaalkkaiyae engo tholaikkiren
Male: Hey kaadhal ellaam maayamaa Thuli kaneer mattum minjumaa Vidhi endru solli marakkavaa Antha kaadhalai mothamaa verukkavaa
Male: Unnai thunbathil thalli rasithavan Ingae inbamaai thulli kuthikkiraan Adi anbaaga neeyum Nandraaga vaazha ellaamae seithenae
Male: Pennae modhal illaa kaadhal thaan Intha ulagil engum illaiyae Manam onnaa rendum sernthittaa Athu polae kaadhal illaiyae
Male: Adi sonthangal unnai marakkalaam Un sogangal kandu sirikkalaam Aanaal unnai naan endrum En nenjil vaippen En anbu maaraathae
Male: Unakkaaga naanum irukkiren Marukkaathae ennai nambidu Manasellaam neeyae nirkkiraai Un idhayam konjam thanthidu
Male: Thooki erinjittu Poraa poraa kaadhalai Thaniya nadakuren Kaalgal pogum pathaiyil
Male: Ethir paartha kannil thaan Sila neer thuli pookkirathae Valiyodu anbae naan Veedhiyil alaigiren
Male: Vidai illaa kelvi pol En kaadhalum irukkirathae Oru vaarthai sonnaalum En vazhkkaiyum pizhaithidumae
Male: Nillu sollaamal pogaathae En kaneerum theeraathae Unnai naan paarkkaamal Manam mullaaga maariduthae
Male: Unnai thunbathil thalli rasithavan Ingae inbamaai thulli kuthikkiraan Adi anbaaga neeyum Nandraaga vaazha ellaamae seithenae
Male: Adi sonthangal unnai marakkalaam Un sogangal kandu sirikkalaam Aanaal unnai naan endrum En nenjil vaippen En anbu maaraathae
Female: Ahaaa.aaa.aaa.aaaa... Ahaaa.aaa.aaa.aaaa...
Female: Vendaam kaadhalae Pothum pothum poi vidu Mendum oru murai Vendaam antha vedhanai
Female: Oru kaadhal kaayam aaaru mun Maru kaadhal ennai kekuthae Enakkaaga ethaiyum seiyavae Avan nenjam ellaam thudikkuthae
Female: Naan aasai ellaam verukkiren Mana vazhkkai siraiyil thavikkiren Unakkaaga ennai maatravae En manasil idamum illaiyae
Male: Unnai thunbathil thalli rasithavan Ingae inbamaai thulli kuthikkiraan Adi anbaaga neeyum Nandraaga vaazha ellaamae seithenae
Male: Pennae modhal illaa kaadhal thaan Intha ulagil engum illaiyae Manam onnaa rendum sernthittaa Athu polae kaadhal illaiyae
Male: Unakkaaga naanum irukkiren Marukkaathae ennai nambidu Manasellaam neeyae nirkkiraai Un idhayam konjam thanthidu
tamil karaoke with lyrics
tamil song lyrics in english
karaoke tamil christian songs with lyrics
sivapuranam lyrics
thaabangale karaoke
alaipayuthey songs lyrics
tholgal
kadhal album song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil happy birthday song lyrics
lyrics song status tamil
asuran song lyrics download
aathangara marame karaoke
soorarai pottru lyrics in tamil
asuran song lyrics in tamil download
google google panni parthen ulagathula song lyrics in tamil
eeswaran song lyrics
yaar alaipathu song lyrics
unna nenachu song lyrics
kanne kalaimane karaoke tamil