Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் மேகமூட்டத்துடன் காணபடும் விட்டு விட்டு மின்னல் வெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும் இருவா் மட்டும் நனையும் மழை அடிக்கும் இது கால மழை அல்ல காதல் மழை
ஆண்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை
பெண்: கண்களை
ஆண்: இரண்டாவது இதயத்தை
பெண்: இதயத்தை மூன்றாவது முத்தத்தை.....
பெண்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் முதலில் என் பொய்களை இரண்டாவது கைகளை மூன்றாவது வெட்கத்தை. வெட்கத்தை.. ..
ஆண்: நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும் உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
பெண்: கண்ணோடு கண் பாா்க்கும் காதல் போதும் இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
ஆண்: பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓா் பெண்மை கண்டறியும் நேரம் இது காதலியே
பெண்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் ஈரேழு மலா்கிறதே இதன் பெயா்தான் காதல் இதன் பின்னே எழுகிறதே அதன் பெயா்தான் காமம்
ஆண்: மீசையோடு முளைக்கிறதே இதன் பெயா்தான் காதல் ஆசையோடு அலைகிறதே அதன் பெயா்தான் காமம்
பெண்: உள்மனம் தன்னாலே உருகுது உன்னாலே காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே
ஆண்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
பெண்: யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்
ஆண்: முதலில் என் கண்களை இரண்டாவது இதயத்தை மூன்றாவது
பெண்: ...........
ஆண்: முத்தத்தை ஹே ஹே ஹா ஹா. முத்தத்தை. நா ந ந.

Male: Vittu vittu minnal vettum Sathammindri idi idikum Iruvar mattum nenayum Mazhai adikummm.. Ithu kaala mazhai alla kaadhal mazhai..
Male: Ovvondraai thirudugirai thirudugirai
Yarukkum theriyamal thirudugirai
Mudhalil en kangalai
Female: Kanghalai
Irandaavathu idhayathaii
Female: Idhayathaii
Moondravathu mothathai eeyyyy.
Muthathai eeyyyyyhhh..
Female: Ovvondrai thirudugirai thirudugiraaai Yarukkum theriyamal thirudugirai Mudhalil en poigalai Irandavathu kaigalai Moondravathu vetkathai..eeeehahaaaa. Vetkathai ahhaahhaahhhhh..
Male: Nogaamal en thozhil Saindhaal pothum Un nuni mookai kaadhoodu Nulaiithal podhum
Female: Kannodu kan parkkum Kadhal podhum Iru kankonda dhooram pol Thalli iru podhum
Male: Penmayil peraanmaai Aanamayil orr penmai Kandariyum neramidhu kadhaliyae
Female: Ovvondraai thirudugirai thirudugiraai
Yarukkum theriyamal thirudugirai
Female: Eruezhu malagiradhae idhan peyar thaaan kaadhal
Idhan pinnae ezhugiradhae
Adhan peyar thaan kaamam
Male: Meesayodu mulaikkiradhae Idhan peyarthaan kaadhal Aasaiyodu alaigirathey Adhan peyar thaan kaamam
Female: Ulmanam thanaalae Urugudhu unnalae Kadhalukum kaamathukkum Mathiyilaee
Male: Ovvondrai thirudugirai thirudugirai
Female: Yarukkum theriyamal thirudugiraiii
Male: Mudhalil en kangalai
Irandaavathu idhayathai
Moondravathu.
Female: hmmmm.ahhhh hham..hmmmm
Male: Muthathaiii.eeee hheeyyy.hhhh
Muthathaiii nanananana...
sivapuranam lyrics
unnai ondru ketpen karaoke
sarpatta song lyrics
sarpatta movie song lyrics
raja raja cholan song lyrics in tamil
thaabangale karaoke
thalapathi song in tamil
nee kidaithai lyrics
worship songs lyrics tamil
mappillai songs lyrics
master the blaster lyrics in tamil
mahabharatham lyrics in tamil
neerparavai padal
ilaya nila karaoke download
pularaadha
tamil christian karaoke songs with lyrics
soorarai pottru song tamil lyrics
7m arivu song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
best love lyrics tamil